இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ஹிந்தி திரைப்படைப்புகள்..!

06-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஹிந்தி திரைப்படைப்புகள்..!
கதை – 4 படங்கள்
1965
1.         ஊஞ்சே லாக் (மேஜர் சந்திரகாந்த்)  - கதை
1968
2.         தீன் பஹீராணியன் (பாமா விஜயம்) – கதை
1971
3.         லக்கோன் மே ஏக் (எதிர்நீச்சல்) – கதை
4.         மைன் சுந்தெர் உறன் (பத்தாம்பசலி) – கதை
கதை, திரைக்கதை, இயக்கம்  – 5 படங்கள்
1974
5. ஆய்னா (அரங்கேற்றம்) – கதை, திரைக்கதை, இயக்கம்
1981
6.  ஏக் துஜே கலியே (மரோசரித்ரா) – கதை, திரைக்கதை, இயக்கம்
1983
7. ஜராகி ஜிந்தகி (வறுமையின் நிறம் சிகப்பு) – கதை, திரைக்கதை, இயக்கம்
1984
8. ஏக் நை பஹேலி (அபூர்வ ராகங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம்
1992
9.  திலோன்கா ரிஷ்டா (புதுப்புது அர்த்தங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம் 

0 comments: