இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் இங்கே : இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கம் செய்த தமிழ்த் திரைப்படங்கள்..!
1965
1.         நீர்க்குமிழி – கதை, வசனம், இயக்கம்
2.         நாணல் – கதை, வசனம், இயக்கம்
1966
3.    மேஜர் சந்திரகாந்த் – கதை, வசனம், இயக்கம்
1967
4.         பாமா விஜயம் – கதை, வசனம், இயக்கம்
5.  அனுபவி ராஜா அனுபவி – திரைக்கதை-வசனம்-இயக்கம்
1968
6.  எதிர்நீச்சல் – கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்
7.   தாமரை நெஞ்சம் – கதை, வசனம், இயக்கம்
1969
8.       பூவா தலையா  - கதை, வசனம், இயக்கம்
9.       இரு கோடுகள் – திரைக்கதை, வசனம், இயக்கம்
1970
10.       பத்தாம்பசலி – கதை, வசனம், இயக்கம்
11.       எதிரொலி – திரைக்கதை, வசனம், இயக்கம்
12.       நவக்கிரகம் – கதை, வசனம், இயக்கம்
13.       காவியத்தலைவி – திரைக்கதை, வசனம், இயக்கம்
1971
14.       நான்கு சுவர்கள்  - கதை, வசனம், இயக்கம்
15.       நூற்றுக்கு நூறு – கதை, வசனம், இயக்கம்
16.       புன்னகை  - கதை, வசனம், இயக்கம்
1972
17.       கண்ணா நலமா  -  திரைக்கதை, வசனம், இயக்கம்
18.       வெள்ளிவிழா   – கதை, வசனம், இயக்கம்
1973
19.       அரங்கேற்றம் – கதை, வசனம், இயக்கம்
20.    சொல்லத்தான் நினைக்கிறேன் – திரைக்கதை, வசனம்,  இயக்கம்
1974
21.  நான் அவனில்லை  - திரைக்கதை, வசனம், இயக்கம்
22.   அவள் ஒரு தொடர்கதை – திரைக்கதை, வசனம், இயக்கம்
1975
23.       அபூர்வராகங்கள்  - கதை, வசனம், இயக்கம்
1976
24.       மன்மத லீலை  - கதை, வசனம், இயக்கம்
25.       மூன்று முடிச்சு – திரைக்கதை, வசனம், இயக்கம்
1977
26.       அவர்கள்  - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
27.       பட்டினப்பிரவேசம் – திரைக்கதை, இயக்கம்
1978
28.       நிழல் நிஜமாகிறது  – திரைக்கதை, வசனம், இயக்கம்
29.       தப்புத்தாளங்கள்  - கதை, வசனம், இயக்கம்
1979
30.       நினைத்தாலே இனிக்கும் – இயக்கம்
31.       நூல்வேலி  -  திரைக்கதை, வசனம், இயக்கம்
1980
32.       வறுமையின் நிறம் சிகப்பு – கதை, வசனம், இயக்கம்
1981
33.       எங்க ஊர் கண்ணகி – கதை, வசனம், இயக்கம்
34.       தில்லுமுல்லு  -  திரைக்கதை, இயக்கம்
35.       தண்ணீர் தண்ணீர்  -  திரைக்கதை, இயக்கம்
36.       47 நாட்கள்  - திரைக்கதை, இயக்கம்
1982
37.       அக்னிசாட்சி – கதை, வசனம், இயக்கம்
1983
38.       பொய்க்கால் குதிரை  - திரைக்கதை, இயக்கம்
1984
39.  அச்சமில்லை அச்சமில்லை – கதை, வசனம், இயக்கம்
1985
40.   கல்யாண அகதிகள் – கதை, வசனம், இயக்கம்
41.       சிந்து பைரவி  - கதை, வசனம், இயக்கம்
1986
42.       புன்னகை மன்னன்  -  கதை, வசனம், இயக்கம்
1987
43.    மனதில் உறுதி வேண்டும் – கதை, வசனம், இயக்கம்
1988
44.   உன்னால் முடியும் தம்பி – கதை, வசனம், இயக்கம்
1989
45.       புதுப்புது அர்த்தங்கள்  – கதை, வசனம், இயக்கம்
1990
46.   ஒரு வீடு  இரு வாசல் – திரைக்கதை, வசனம், இயக்கம்
1991
47.       அழகன்  - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1992
48.   வானமே எல்லை – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
 1993
49.       ஜாதி மல்லி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1994
50.       டூயட்  -  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1996
51.       கல்கி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2003
52. பார்த்தாலே பரவசம்  - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2005
53.       பொய்  – கதை, திரைக்கதை, இயக்கம்
———————————-
இயக்குநர் சிகரத்தின் முதல் படம் நீர்க்குமிழி (1965)
25-வது தமிழ்ப் படம் – மூன்று முடிச்சு (1976)
50-வது தமிழ்ப் படம் – டூயட் (1994)

0 comments: