இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தெலுங்கு திரைப்படைப்புகள்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தெலுங்கு திரைப்படைப்புகள்..!


கதை – 16 படங்கள்
இயக்கம் – 12 படங்கள்
திரைக்கதை, இயக்கம் – 3 படங்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் – 9 படங்கள்
———————————-
1966
 1. உறந்தகாலு ஒஸ்து நாரு ஜாக்ரகா (நாணல்)        – கதை
1968
2.  பலே கோடலு (பாமா விஜயம்) – கதை, திரைக்கதை, இயக்கம்
3.   சுகதுக்காலு (மேஜர் சந்திரகாந்த்) – கதை
1969
4. சத்யகாலப்புசத்யா (பத்தாம்பசலி) – கதை, திரைக்கதை, இயக்கம்
5.  சிரஞ்சீவி (நீர்க்குமிழி) – கதை
6.  சம்பாரல்லாராம் பாபு (எதிர்நீச்சல்) – கதை
1971
 7.  பொம்மா பொருசா (பூவா தலையா) – கதை, திரைக்கதை, இயக்கம்
 8.         முகாப்ரேமா (தாமரை நெஞ்சம்) – கதை
 1974
 9. ஜீவிதரங்கம் (அரங்கேற்றம்) – கதை
1976
10.  அந்துலேனிகதா (அவள் ஒரு தொடர்கதை) – திரைக்கதை, இயக்கம்
11.   தூர்ப்பு படமாரா (அபூர்வ ராகங்கள்) – கதை
1978
12.       மரோசரித்ரா – கதை, திரைக்கதை, இயக்கம்
1979
13. அந்த மைனா அனுபவம் (நினைத்தாலே இனிக்கும்)  - இயக்கம்
14.   குப்பேடு மனசு (நூல்வேலி)  - திரைக்கதை, இயக்கம்
15.   இதிகதகாது  (அவர்கள்) – திரைக்கதை, வசனம்
1981
16. ஆகலி ராஜ்யம் (வறுமையின் நிறம் சிகப்பு)  - கதை, திரைக்கதை, இயக்கம்
17. அந்தவாலு மீகு ஜோக்கர்லு  - கதை, திரைக்கதை, இயக்கம்
18. தொலிக்கோடி கூசிந்தி (எங்க ஊர் கண்ணகி) -   கதை, திரைக்கதை, இயக்கம்
19. 47 ரோஜுலு (47 நாட்கள்) – திரைக்கதை, இயக்கம்
1983
20. கோகிலம்மா (அவள் தமிழச்சி) – கதை, திரைக்கதை, இயக்கம்
1987
21. ருத்ரவீணா (உன்னால் முடியும் தம்பி) – கதை, திரைக்கதை, இயக்கம்

0 comments: