2013- பத்ம விருதுகள் - எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன்..!


25-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் 6 பேர் மட்டுமே தமிழகத்துக்காரர்கள்..! 

நமது இசைக் குயில் எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

மதுரையின் தியாகராஜா மில்ஸ் அதிபர் ஆர்.தியாகராஜனுக்கும் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது..!

Lakshmi Narayana Sathiraju,  S.K.M Maeilanandhan, Ms. Rajshree Pathy, Prof. (Dr.) T.V. Devarajan  இவர்கள் நால்வருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் ராஜ்ஸ்ரீபதி, சர்க்கரை ஆலை அதிபர் என்று தெரியும். மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை..!

நம்ம ஸ்ரீதேவிக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா கோட்டாவில்..!

இவர்களைத் தவிர சினிமாக்காரர்கள் என்று பார்த்தீர்களேயானால், டி.ராமாநாயுடு, ஷர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி நடிகர் நானா படேகர், மலையாள நடிகர் மது(அடப்பாவிகளா.. இவருக்கே இப்பத்தானா..?) சென்ற வருடம் இளையராஜாவின் இசையில் வெளியான ஸ்ரீராமராஜ்யம் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பாபு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.


MINISTRY OF HOME AFFAIRS PRESS NOTE

Padma Awards - one of the highest civilian awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in various disciplines/ fields of activities, viz.- art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. ‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year.

2. These awards are conferred by the President of India at ceremonial functions which are held at Rashtrapati Bhawan usually around March/ April every year. This year the President of India has consented to confer Padma Awards to 108 persons as per the list below. The list comprises of 4 Padma Vibhushan, 24 Padma Bhushan and 80 Padma Shri Awardees. 24 of the awardees are women and the list also includes 11 persons from the category of foreigners, NRIs, PIOs and Posthumous awardees.

Padma Vibhushan

Sl No. Name Discipline State/ Domicile

1. Shri Raghunath Mohapatra Art Orissa
2. Shri S. Haider Raza Art Delhi
3. Prof. Yash Pal Science and Engineering Uttar Pradesh
4. Prof. Roddam Narasimha Science and Engineering Karnataka

Padma Bhushan

Sl No. Name Discipline State/ Domicile

1. Dr. Ramanaidu Daggubati Art Andhra Pradesh
2. Smt. Sreeramamurthy Janaki Art Tamil Nadu
3. Dr. (Smt.) Kanak Rele Art Maharashtra
4. Smt. Sharmila Tagore Art Delhi
5. Dr. (Smt.) Saroja Vaidyanathan Art Delhi
6. Shri Abdul Rashid Khan Art West Bengal
7. Late Rajesh Khanna Art Maharashtra #
8. Late Jaspal Singh Bhatti Art Punjab #
9. Shri Shivajirao Girdhar Patil Public Affairs Maharashtra
10. Dr. Apathukatha Sivathanu Pillai Science and Engineering Delhi
11. Dr. Vijay Kumar Saraswat Science and Engineering Delhi
12. Dr. Ashoke Sen Science and Engineering Uttar Pradesh
13. Dr. B.N. Suresh Science and Engineering Karnataka
14. Prof. Satya N. Atluri Science and Engineering USA *
15. Prof. Jogesh Chandra Pati Science and Engineering USA *
16. Shri Ramamurthy Thyagarajan Trade and Industry Tamil Nadu
17. Shri Adi Burjor Godrej Trade and Industry Maharashtra
18. Dr. Nandkishore Shamrao Laud Medicine Maharashtra
19. Shri Mangesh Padgaonkar Literature & Education Maharashtra
20. Prof. Gayatri Chakravorty Spivak Literature & Education USA*
21. Shri Hemendra Singh Panwar Civil Service Madhya Pradesh
22. Dr. Maharaj Kishan Bhan Civil Service Delhi
23. Shri Rahul Dravid Sports Karnataka
24. Ms. H. Mangte Chungneijang Mary Kom Sports Manipur


Padma Shri

Sl No. Name Discipline State/ Domicile


1. Shri Gajam Anjaiah Art Andhra Pradesh
2. Swami G.C.D. Bharti alias Bharati Bandhu Art - Chhattisgarh
3. Ms. B. Jayashree Art Karnataka
4. Smt. Sridevi Kapoor Art Maharashtra
5. Shri Kailash Chandra Meher Art Orissa
6. Shri Brahmdeo Ram Pandit Art Maharashtra
7. Shri Vishwanath Dinkar Patekar alias Nana Patekar Art Maharashtra
8. Shri Rekandar Nageswara Rao alias Surabhi Babji Art Andhra Pradesh
9. Shri Lakshmi Narayana Sathiraju Art Tamil Nadu
10. Smt. Jaymala Shiledar Art Maharashtra
11. Shri Suresh Dattatray Talwalkar Art Maharashtra
12. Shri P. Madhavan Nair alias Madhu Art Kerala
13. Shri Apurba Kishore Bir Art Maharashtra
14. Shri Ghanakanta Bora Borbayan Art Assam
15. Smt. Hilda Mit Lepcha Art Sikkim
16. Smt. Sudha Malhotra Art Maharashtra
17. Shri Ghulam Mohammad Saznawaz Art Jammu and
Kashmir
18. Shri Ramesh Gopaldas Sippy Art Maharashtra
19. Ms. Mahrukh Tarapor Art Maharashtra
20. Shri Balwant Thakur Art Jammu &
Kashmir
21. Shri Puran Das Baul Art West Bengal
22. Shri Rajendra Tikku Art Jammu &
Kashmir
23. Shri Pablo Bartholomew Art Delhi
24. Shri S. Shakir Ali Art Rajasthan
25. Sh. S.K.M Maeilanandhan Social Work Tamil Nadu
26. Ms. Nileema Mishra Social Work Maharashtra
27. Ms. Reema Nanavati Social Work Gujarat
28. Ms. Jharna Dhara Chowdhury Social Work Bangladesh *
29. Late Dr. Ram Krishan Social Work Uttar Pradesh #
30. Late Manju Bharat Ram Social Work Delhi #
31. Prof. Mustansir Barma Science and Engineering Maharashtra
32. Shri Avinash Chander Science and Engineering Delhi
33. Prof. Sanjay Govind Dhande Science and Engineering Uttar Pradesh
34. Prof. (Dr.) Sankar Kumar Pal Science and Engineering West Bengal
35. Prof. Deepak B. Phatak Science and Engineering Maharashtra
36. Dr. Mudundi Ramakrishna Raju Science and Engineering Andhra Pradesh
37. Prof. Ajay K. Sood Science and Engineering Karnataka
38. Prof. Krishnaswamy Vijayraghavan Science and Engineering Karnataka
39. Dr. Manindra Agrawal Science and Engineering Uttar Pradesh
40. Dr. Jayaraman Gowrishankar Science and Engineering Andhra Pradesh
41. Prof. Sharad Pandurang Kale Science and Engineering Maharashtra
42. Smt. Vandana Luthra Trade and Industry Delhi
43. Ms. Rajshree Pathy Trade and Industry Tamil Nadu
44. Shri Hemendra Prasad Barooah Trade and Industry Assam
45. Shri Milind Kamble Trade and Industry Maharashtra
46. Ms. Kalpana Saroj Trade and Industry Maharashtra
47. Dr. Sudarshan K. Aggarwal Medicine Delhi
48. Dr. C. Venkata S. Ram alias Chitta
Venkata Sundara Ram Medicine Andhra Pradesh
49. Dr. Rajendra Achyut Badwe Medicine Maharashtra
50. Dr. Taraprasad Das Medicine Orissa
51. Prof. (Dr.) T.V. Devarajan Medicine Tamil Nadu
52. Prof. (Dr.) Saroj Chooramani Gopal Medicine Uttar Pradesh
53. Dr. Pramod Kumar Julka Medicine Delhi
54. Dr. Gulshan Rai Khatri Medicine Delhi
55. Dr. Ganesh Kumar Mani Medicine Delhi
56. Dr. Amit Prabhakar Maydeo Medicine Maharashtra
57. Dr. Sundaram Natarajan Medicine Maharashtra
58. Prof. Krishna Chandra Chunekar Medicine Uttar Pradesh
59. Dr. Vishwa Kumar Gupta Medicine Delhi
60. Prof. (Capt.) Dr. Mohammad Sharaf-e-Alam - Literature & Education - Bihar
61. Dr. Radhika Herzberger Literature & Education Andhra Pradesh
62. Shri J. Malsawma Literature & Education Mizoram
63. Shri Devendra Patel Literature & Education Gujarat
64. Dr. Rama Kant Shukla Literature & Education Delhi
65. Prof. Akhtarul Wasey Literature & Education Delhi
66. Prof. Anvita Abbi Literature & Education Delhi
67. Shri Nida Fazli Literature & Education Madhya Pradesh
68. Shri Surender Kumar Sharma Literature & Education Delhi
69. Dr. Jagdish Prasad Singh Literature & Education Bihar
70. Late Shaukat Riaz Kapoor Alias Salik
Lakhnawi Literature & Education West Bengal #
71. Prof. Noboru Karashima Literature & Education Japan *
72. Shri Christopher Pinney Literature & Education UK *
73. Smt. Premlata Agrawal Sports Jharkhand
74. Shri Yogeshwar Dutt Sports Haryana
75. Shri Hosanagara Nagarajegowda Girisha Sports Karnataka
76. Subedar Major Vijay Kumar Sports Himachal Pradesh
77. Shri Ngangom Dingko Singh Sports Maharashtra
78. Naib Subedar Bajrang Lal Takhar Sports Rajasthan
79. Ms. Ritu Kumar Fashion Designing Delhi
80. Dr. Ravindra Singh Bisht Archaeology Uttar Pradesh

Note: * indicates awardees in the category of Foreigners / NRIs/ PIOs.

# indicates awardees in the posthumous category.

18 comments:

கவியாழி கண்ணதாசன் said...

தகவலுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Indian said...

தமிழ், தமிழகம் தொடர்புடைய சிலரை விட்டுவிட்டீர்களே?

4. Smt. Sridevi Kapoor Art Maharashtra
10. Dr. Apathukatha Sivathanu Pillai Science and Engineering Delhi
71. Prof. Noboru Karashima Literature & Education Japan *

உண்மைத்தமிழன் said...

[[[கவியாழி கண்ணதாசன் said...

தகவலுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

தமிழ், தமிழகம் தொடர்புடைய சிலரை விட்டுவிட்டீர்களே?

4. Smt. Sridevi Kapoor Art Maharashtra
10. Dr. Apathukatha Sivathanu Pillai Science and Engineering Delhi
71. Prof. Noboru Karashima Literature & Education Japan *]]]

Sridevi Kapoor-ஐ சேர்த்துவிட்டேன். சிவதாணு பிள்ளை பெயரை முழுமையாகப் படிக்க மறந்துவிட்டேன். மற்றவர் பற்றி தெரியாது..!

Balaji SJ said...

Boss ask about SKM with Erode peoples or search in google..

புதுகைத் தென்றல் said...

ஜானகி அம்மா வாங்க மறுத்ததா படித்தேனே!!

உண்மைத்தமிழன் said...

[[[Balaji SJ said...

Boss ask about SKM with Erode peoples or search in google..]]]

ஓகே.. பாஸ்.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகைத் தென்றல் said...

ஜானகி அம்மா வாங்க மறுத்ததா படித்தேனே!!]]]

ஆமாம்.. இத்தனையாண்டுகள் கழித்து தனக்கு விருது கொடுப்பதாகச் சொல்லி விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.. நியாயம்தானே..?

k.rahman said...

//ஜானகி அம்மா வாங்க மறுத்ததா படித்தேனே!!]]]
ஆமாம்.. இத்தனையாண்டுகள் கழித்து தனக்கு விருது கொடுப்பதாகச் சொல்லி விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.. நியாயம்தானே..?//

அவங்க சுய மரியாதையுக்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழுத்துக்கள். வட இந்தியர்கள் domination குறித்தும் தைரியமா குரல் குடுத்து இருக்காங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி மம்மூட்டி குட ஒரு IIF பிலிம் பெஸ்டிவல் ஹிந்தி படம் தான் இந்திய படம்ணர மாதிரி உருவாகி இருக்கற மாயை புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்குனார். என்னவொ தெரியல நம்ம ஆளுங்க உள்ளூர்ல தான் வாய் கிழிய பேசுவாங்கன்னு நினைக்கறேன். ஒரு பெரிய மேடை வந்தா முடிபாங்க போல இருக்கு

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

அவங்க சுய மரியாதையுக்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழுத்துக்கள். வட இந்தியர்கள் domination குறித்தும் தைரியமா குரல் குடுத்து இருக்காங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி மம்மூட்டி குட ஒரு IIF பிலிம் பெஸ்டிவல் ஹிந்தி படம்தான் இந்திய படம்ணர மாதிரி உருவாகி இருக்கற மாயை புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்குனார். என்னவொ தெரியல நம்ம ஆளுங்க உள்ளூர்லதான் வாய் கிழிய பேசுவாங்கன்னு நினைக்கறேன். ஒரு பெரிய மேடை வந்தா முடிபாங்க போல இருக்கு.]]]

எம்.எஸ்.வி.க்கே இன்னமும் தரலை ஸார்..! இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது..?

Subramanian said...

Dr.T.V.Devarajan is a B.C.Roy awardee (this award is considered the highest honour in medical profession in India)

இளைய நிலா said...

SKM மைலானந்தம் வேதாத்திரி மகரிஷின் உலக சமுதாய சேவா சங்க தலைவர். மகரிஷிக்கு பிறகு அவருடைய ஆஷ்ரமங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர். ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர்.

Caricaturist Sugumarje said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

Dr.T.V.Devarajan is a B.C.Roy awardee (this award is considered the highest honour in medical profession in India)]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[இளைய நிலா said...

SKM மைலானந்தம் வேதாத்திரி மகரிஷின் உலக சமுதாய சேவா சங்க தலைவர். மகரிஷிக்கு பிறகு அவருடைய ஆஷ்ரமங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர். ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர்.]]]

மிக்க மகிழ்ச்சி.. தகவலுக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!]]]

நன்றி தம்பி..!

Vijayagopal Thiruvallikeni Gopalswami said...

கேரளாவைச் சேந்த ஜானகிக்கு தமிழ்நாடுன்னு போட்டு மோசடி பண்றானுங்க. அதையும் கூட கவனிக்காம நீங்க 6 தமிழ்நாட்டுக் காரங்களுக்கு விருதுன்னு சொல்றீங்க! வர வர ஜி.கே.ல ரொம்ப வீக் ஆகிட்டீங்க.

பிரபல பதிவர் said...

இவரும் தமிழர்தான்

மும்பையை ஆளும் உழைப்பால் உயர்ந்த தமிழர்களில் முக்கியமானவர்... ஆதித்ய ஜோதி கண் ஆஸ்பத்திரியின் உரிமையாளர்

57. Dr. Sundaram Natarajan Medicine Maharashtra

மும்பையின் தமிழ் பெருமைகளில் ஒருவர்