2011-ஆஸ்கர் திரைப்பட விருதுகள்..!


28-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


உலக சினிமாவுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கர் விருதுகள் இன்று காலை வழங்கப்பட்டுவிட்டன. இந்த முறையும் 2 விருதுகளையும் வாங்கிவிடுவார் என்று எதிர்பார்ப்பில் இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிட்டியுள்ளது. ரஹ்மான் போட்டியிட்ட இரண்டு பிரிவுகளிலுமே அவர் தேர்வாகவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.



தேர்வானவர்களின் முழுப் பட்டியல் இங்கே :

1. Best Picture - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

·    “Black Swan” Mike Medavoy, Brian Oliver and Scott Franklin, Producers
·    “The Fighter” David Hoberman, Todd Lieberman and Mark Wahlberg, Producers
·    “Inception” Emma Thomas and Christopher Nolan, Producers
·    “The Kids Are All Right” Gary Gilbert, Jeffrey Levy-Hinte and Celine Rattray, Producers
·    “The King's Speech” Iain Canning, Emile Sherman and Gareth Unwin, Producers
·    “127 Hours” Christian Colson, Danny Boyle and John Smithson, Producers
·    “The Social Network” Scott Rudin, Dana Brunetti, Michael De Luca and Ceán Chaffin,    

      Producers
·    “Toy Story 3” Darla K. Anderson, Producer
·    “True Grit” Scott Rudin, Ethan Coen and Joel Coen, Producers
·    “Winter's Bone" Anne Rosellini and Alix Madigan-Yorkin, Producers

விருது பெற்ற திரைப்படம்

“The King's Speech”

2. Best Director - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Darren Aronofsky
·    “The Fighter” David O. Russell
·    “The King's Speech” Tom Hooper
·    “The Social Network” David Fincher
·    “True Grit” Joel Coen and Ethan Coen

விருது பெற்றவர்

Tom Hooper - “The King's Speech”


3. Best Writing (Original Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Another Year” Written by Mike Leigh
·    “The Fighter” Screenplay by Scott Silver and Paul Tamasy & Eric Johnson;
      Story by Keith Dorrington & Paul Tamasy & Eric Johnson
·    “Inception” Written by Christopher Nolan
·    “The Kids Are All Right” Written by Lisa Cholodenko & Stuart Blumberg
·    “The King's Speech” Screenplay by David Seidler

விருது பெற்றவர்

David Seidler for “The King's Speech”
 
4. Best  Writing (Adapted Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “127 Hours” Screenplay by Danny Boyle & Simon Beaufoy
·    “The Social Network” Screenplay by Aaron Sorkin
·    “Toy Story 3” Screenplay by Michael Arndt; Story by John Lasseter, Andrew Stanton        

      and Lee Unkrich
·    “True Grit” Written for the screen by Joel Coen & Ethan Coen
·    “Winter's Bone” Adapted for the screen by Debra Granik & Anne Rosellini

விருது பெற்றவர்

Aaron Sorkin For “The Social Network”
 
5. Best Actor in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Javier Bardem in “Biutiful”
·    Jeff Bridges in “True Grit”
·    Jesse Eisenberg in “The Social Network”
·    Colin Firth in “The King's Speech”
·    James Franco in “127 Hours”

விருது பெற்றவர்

Colin Firth in “The King's Speech”
 
6. Best Actor in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Christian Bale in “The Fighter”
·    John Hawkes in “Winter's Bone”
·    Jeremy Renner in “The Town”
·    Mark Ruffalo in “The Kids Are All Right”
·    Geoffrey Rush in “The King's Speech”

விருது பெற்றவர்

Christian Bale in “The Fighter”
 
7. Best Actress in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Annette Bening in “The Kids Are All Right”
·    Nicole Kidman in “Rabbit Hole”
·    Jennifer Lawrence in “Winter's Bone”
·    Natalie Portman in “Black Swan”
·    Michelle Williams in “Blue Valentine”

விருது பெற்றவர்

Natalie Portman in “Black Swan”
 
8. Best Actress in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Amy Adams in “The Fighter”
·    Helena Bonham Carter in “The King's Speech”
·    Melissa Leo in “The Fighter”
·    Hailee Steinfeld in “True Grit”
·    Jacki Weaver in “Animal Kingdom”

விருது பெற்றவர்

Melissa Leo in “The Fighter”
 
9. Best Cinematography - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Matthew Libatique
·    “Inception” Wally Pfister
·    “The King's Speech” Danny Cohen
·    “The Social Network” Jeff Cronenweth
·    “True Grit” Roger Deakins

விருது பெற்றவர்

Wally Pfister  - “Inception”
 
10. Best Film Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Andrew Weisblum
·    “The Fighter” Pamela Martin
·    “The King's Speech” Tariq Anwar
·    “127 Hours” Jon Harris
·    “The Social Network” Angus Wall and Kirk Baxter

விருது பெற்றவர்கள்

Angus Wall and Kirk Baxter  - “The Social Network”
 
11. Best Costume Design - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland” Colleen Atwood
·    “I Am Love” Antonella Cannarozzi
·    “The King's Speech” Jenny Beavan
·    “The Tempest” Sandy Powell
·    “True Grit” Mary Zophres

விருது பெற்றவர்

Colleen Atwood - “Alice in Wonderland”
 
12. Best Makeup - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Barney's Version” Adrien Morot
·    “The Way Back” Edouard F. Henriques, Gregory Funk and Yolanda Toussieng
·    “The Wolfman” Rick Baker and Dave Elsey

விருது பெற்றவர்கள்

Rick Baker and Dave Elsey - “The Wolfman”
 
13. Best Art Direction - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland”
     Production Design: Robert Stromberg; Set Decoration: Karen O'Hara
   
·    “Harry Potter and the Deathly Hallows Part 1”
     Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan
   
·    “Inception”
     Production Design: Guy Hendrix Dyas; Set Decoration: Larry Dias and Doug Mowat
   
·    “The King's Speech”
      Production Design: Eve Stewart; Set Decoration: Judy Farr
   
·    “True Grit”
      Production Design: Jess Gonchor; Set Decoration: Nancy Haigh

விருது பெற்றவர்கள்

Production Design : Robert Stromberg ; Set Decoration : Karen  O'Hara - “Alice in Wonderland”
 
14. Best Music (Original Score) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “How to Train Your Dragon” John Powell
·    “Inception” Hans Zimmer
·    “The King's Speech” Alexandre Desplat
·    “127 Hours” A.R. Rahman
·    “The Social Network” Trent Reznor and Atticus Ross

விருது பெற்றவர்கள்

Trent Reznor and Atticus Ross  - “The Social Network”
 
15. Best Music (Original Song) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Coming Home” from “Country Strong” Music and Lyric by Tom Douglas, Troy Verges  

      and Hillary Lindsey
·    “I See the Light” from “Tangled” Music by Alan Menken Lyric by Glenn Slater
·    “If I Rise” from “127 Hours” Music by A.R. Rahman Lyric by Dido and Rollo Armstrong
·    “We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman

விருது பெற்றவர்

“We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman
 
16. Best Sound Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Inception” Richard King
·    “Toy Story 3” Tom Myers and Michael Silvers
·    “Tron: Legacy” Gwendolyn Yates Whittle and Addison Teague
·    “True Grit” Skip Lievsay and Craig Berkey
·    “Unstoppable” Mark P. Stoeckinger

விருது பெற்றவர்

Richard King - “Inception”
 
17. Best Sound Mixing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Inception” Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick
·    “The King's Speech” Paul Hamblin, Martin Jensen and John Midgley
·    “Salt” Jeffrey J. Haboush, Greg P. Russell, Scott Millan and William Sarokin
·    “The Social Network” Ren Klyce, David Parker, Michael Semanick and Mark Weingarten
·    “True Grit” Skip Lievsay, Craig Berkey, Greg Orloff and Peter F. Kurland

விருது பெற்றவர்கள்

Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick - “Inception”
 
18. Best Visual Effects - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland” Ken Ralston, David Schaub, Carey Villegas and Sean Phillips
·    “Harry Potter and the Deathly Hallows Part 1” Tim Burke, John Richardson, Christian 

      Manz and Nicolas Aithadi
·    “Hereafter” Michael Owens, Bryan Grill, Stephan Trojansky and Joe Farrell
·    “Inception” Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb
·    “Iron Man 2” Janek Sirrs, Ben Snow, Ged Wright and Daniel Sudick

விருது பெற்றவர்கள்

Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb - “Inception”
 
19. Best Foreign Language Film - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

·    “Biutiful” Mexico
·    “Dogtooth” Greece
·    “In a Better World” Denmark
·    “Incendies” Canada
·    “Outside the Law (Hors-la-loi)” Algeria

விருது பெற்ற திரைப்படம்

“In a Better World” - Denmark
 
20. Best Short Film (Animated) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Day & Night” Teddy Newton
·    “The Gruffalo” Jakob Schuh and Max Lang
·    “Let's Pollute” Geefwee Boedoe
·    “The Lost Thing” Shaun Tan and Andrew Ruhemann
·    “Madagascar, carnet de voyage (Madagascar, a Journey Diary)” Bastien Dubois

விருது பெற்றவர்கள்

Shaun Tan and Andrew Ruhemann - “The Lost Thing”
 
21. Best Short Film (Live Action) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “The Confession” Tanel Toom
·    “The Crush” Michael Creagh
·    “God of Love” Luke Matheny
·    “Na Wewe” Ivan Goldschmidt
·    “Wish 143” Ian Barnes and Samantha Waite

விருது பெற்றவர்

Luke Matheny - “God of Love”
 
22. Best Documentary (Feature) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “Exit through the Gift Shop” Banksy and Jaimie D'Cruz
·    “Gasland” Josh Fox and Trish Adlesic
·    “Inside Job” Charles Ferguson and Audrey Marrs
·    “Restrepo” Tim Hetherington and Sebastian Junger
·    “Waste Land” Lucy Walker and Angus Aynsley

விருது பெற்ற படம்

“Inside Job” - Charles Ferguson and Audrey Marrs
 
23. Best Documentary (Short Subject) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “Killing in the Name” Jed Rothstein
·    “Poster Girl” Sara Nesson and Mitchell W. Block
·    “Strangers No More” Karen Goodman and Kirk Simon
·    “Sun Come Up” Jennifer Redfearn and Tim Metzger
·    “The Warriors of Qiugang” Ruby Yang and Thomas Lennon

விருது பெற்ற படம்

“Strangers No More” - Karen Goodman and Kirk Simon
 
24. Best Animated Feature Film - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “How to Train Your Dragon” Chris Sanders and Dean DeBlois
·    “The Illusionist” Sylvain Chomet
·    “Toy Story 3” Lee Unkrich

விருது பெற்ற படம்

“Toy Story 3” - Lee Unkrich

38 comments:

sivakasi maappillai said...

1

sivakasi maappillai said...

2

sivakasi maappillai said...

3

sivakasi maappillai said...

4

sivakasi maappillai said...

5

sivakasi maappillai said...

தமிழா ரஹ்மான் செலக்ட் ஆக மாட்டார் என்பது ஏற்கனவே யூகித்த விஷயம் தானே

பார்வையாளன் said...

you could have written about films and artist in detail...

now a days you r not writing in detail....

! சிவகுமார் ! said...

சிறந்த டாகுமெண்டரி படமாக Inside Job தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி. அப்படம் குறித்து என் பதிவு http://nanbendaa.blogspot.com/2011/02/inside-job.html

ஜாக்கி சேகர் said...

661

ஜாக்கி சேகர் said...

662

ஜாக்கி சேகர் said...

663

ஜாக்கி சேகர் said...

664

ஜாக்கி சேகர் said...

665

ஜாக்கி சேகர் said...

666

ஜாக்கி சேகர் said...

667

மோகன் குமார் said...

ஆங்கிலத்திலேயே பதிவு எழுதிருக்கீங்க. சீக்கிரம் இதற்கு ஒரு மொழி பெயர்ப்பு போடவும் :))

இவர் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க:
பார்வையாளன் said...
you could have written about films and artist in detail...
now a days you r not writing in detail....

Sundar said...

இந்திய சந்தையில் ஆஸ்கார் வியாபாரம் ஆகவேண்டி, ரெஹ்மான் என்ற ஒரு ஊடகம்... ரெஹ்மானின் திறமையில் ஒரு சந்தேகமும் இல்லை... ஆனால் இது நிச்சயம் இந்திய சந்தையை வளைக்கும் முயற்சி மட்டுமே!!!

உண்மைத்தமிழன் said...

சிவகாசி மாப்ளே.. ஏன் இப்படி..? ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போதும் இப்படியா..?

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
தமிழா ரஹ்மான் செலக்ட் ஆக மாட்டார் என்பது ஏற்கனவே யூகித்த விஷயம்தானே?]]]

எப்படிண்ணே யூகிச்சீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
you could have written about films and artist in detail. now a days you r not writing in detail....]]]

இப்போதைக்கு விரிவா, டீடெயிலா கதை விடுற மாதிரி மேட்டர் எதுவும் கிடைக்கலியே பார்வை..? நானென்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

சிறந்த டாகுமெண்டரி படமாக Inside Job தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி. அப்படம் குறித்து என் பதிவு http://nanbendaa.blogspot.com/2011/02/inside-job.html]]]

உங்களுடன் நானும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன் சிவா..!

உண்மைத்தமிழன் said...

ஜாக்கி..

வலையுலகின் சூறாவளியான நீயே இப்படி பின்னூட்டம் போட்டா எனனை எவன் மதிப்பான்..?

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

ஆங்கிலத்திலேயே பதிவு எழுதிருக்கீங்க. சீக்கிரம் இதற்கு ஒரு மொழி பெயர்ப்பு போடவும் :))

இவர் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க:

பார்வையாளன் said...

you could have written about films and artist in detail...
now a days you r not writing in detail....]]]

அவருக்கு பதில் சொல்லியிருக்கேன் மோகன். இருந்தாலும் உங்களுடைய அன்புக்கு எனது நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...
இந்திய சந்தையில் ஆஸ்கார் வியாபாரம் ஆக வேண்டி, ரெஹ்மான் என்ற ஒரு ஊடகம். ரெஹ்மானின் திறமையில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இது நிச்சயம் இந்திய சந்தையை வளைக்கும் முயற்சி மட்டுமே!!!]]]

அப்படியா..? படம் எப்படியிருந்தாலும் ரஹ்மானின் இசை இருந்தாலே படம் ஓடி விடுமா..? எந்த ஊரில் ஸார்..?

San said...

Dear TT,
A good compilation.Hats off to you.

Jayadev Das said...

//ரஹ்மான் போட்டியிட்ட இரண்டு பிரிவுகளிலுமே அவர் தேர்வாகவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.// அண்ணா, ஆஸ்கார் என்ன FILMFARE மாதிரியா, வருஷா வருஷம் வாங்குவதற்கு, இல்லை கலைமாமணி விருதா சுளுவா வாங்குறதுக்கு. ரெண்டு ஆஸ்க்கார் வாங்கியவன் எங்கேயோ ஒருத்தன் தான் இருப்பான் அதுவும் ரெண்டுக்கும் நடுவே நீண்ட இடைவெளி இருக்கும். [நன்றி இளையராஜா]. ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப் பட்டதே பெருமைக்குரிய விஷயம்தான்.வருத்தப் பட ஒன்றுமில்லை.

செங்கோவி said...

விருது பெற்ற படங்கள் பற்றி டீடெய்ல்ஸ் கொடுத்திருக்கலாம்ணே..தப்பு படத்தை ஆஸ்காருக்கு அனுப்பாதது தப்பு தானே?

உண்மைத்தமிழன் said...

[[[San said...
Dear TT, A good compilation. Hats off to you.]]]

வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

//ரஹ்மான் போட்டியிட்ட இரண்டு பிரிவுகளிலுமே அவர் தேர்வாகவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.//

அண்ணா, ஆஸ்கார் என்ன FILMFARE மாதிரியா, வருஷா வருஷம் வாங்குவதற்கு, இல்லை கலைமாமணி விருதா சுளுவா வாங்குறதுக்கு. ரெண்டு ஆஸ்கார் வாங்கியவன் எங்கேயோ ஒருத்தன்தான் இருப்பான். அதுவும் ரெண்டுக்கும் நடுவே நீண்ட இடைவெளி இருக்கும். [நன்றி இளையராஜா]. ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே பெருமைக்குரிய விஷயம்தான். வருத்தப்பட ஒன்றுமில்லை.]]]

திறமைக்குத்தானே இங்கே மரியாதை.. சென்ற வருடம் கொடுத்தோமே என்கிற பச்சாபத உணர்வுக்கு இடமில்லையே..? கிடைக்கும் என்று அதனால்தான் எதிர்பார்த்தேன்..! இதனைவிட வெற்றி பெற்ற படத்தின் இசை அபாரம் என்றால் தலைகுனிந்து வரவேற்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
விருது பெற்ற படங்கள் பற்றி டீடெய்ல்ஸ் கொடுத்திருக்கலாம்ணே. தப்பு படத்தை ஆஸ்காருக்கு அனுப்பாதது தப்புதானே?]]]

ரொம்பத் தப்புதான்..!

வெற்றி பெற்ற படங்கள் பற்றி தனி பதிவு விரைவில் போடுகிறேன்..!

R.Gopi said...

ஆஸ்கர் விருது என்பது அமெரிக்கர்களால் அமெரிக்கப்படங்களுக்கு மட்டுமே தரப்படுவது... ஆகவே இது கிடைக்காததில் நாம் யாரும் கவலை கொள்ள தேவையில்லை - ஒலக நாயகன் கமல்ஹாசன்...

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இருவருக்கும் பின் அந்த இடம் காலியாகவே உள்ளது... இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் அந்த இடத்தை நிரப்புவார் - மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழாவில் ஒலக நாயகனின் உளறல் பேச்சு (அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நேரத்தில் ஆஸ்கர் விருது வாங்கி இருந்தும், பல சாதனைகள் படைத்திருந்தும், அவரை பாராட்ட மனமின்றி சொன்னது)....

இப்படி இருந்தா நம்மாளுக்கு ஆஸ்கர் என்னங்க, ஒரு நசுங்கின அம்பாஸடர் கார் கூட கிடைக்காது...

வாழ்க ஒலகநாயகன்...

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

ஆஸ்கர் விருது என்பது அமெரிக்கர்களால் அமெரிக்கப் படங்களுக்கு மட்டுமே தரப்படுவது. ஆகவே இது கிடைக்காததில் நாம் யாரும் கவலை கொள்ள தேவையில்லை - ஒலக நாயகன் கமல்ஹாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இருவருக்கும் பின் அந்த இடம் காலியாகவே உள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் அந்த இடத்தை நிரப்புவார் - மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழாவில் ஒலக நாயகனின் உளறல் பேச்சு (அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நேரத்தில் ஆஸ்கர் விருது வாங்கி இருந்தும், பல சாதனைகள் படைத்திருந்தும், அவரை பாராட்ட மனமின்றி சொன்னது). இப்படி இருந்தா நம்மாளுக்கு ஆஸ்கர் என்னங்க, ஒரு நசுங்கின அம்பாஸடர் கார் கூட கிடைக்காது.
வாழ்க ஒலக நாயகன்.]]]

ஹா.. ஹா.. நியாயமான வார்த்தை..!

balaa said...

nalla kudukureenga ayya detailu...........

balaa said...

adhu ean olaga naayagan mela apdi oru kaandu.... kootu saendu asinga padutthureengalae annaachi......

உண்மைத்தமிழன் said...

[[[balaa said...

nalla kudukureenga ayya detailu.]]]

நன்றி பாலா..!

உண்மைத்தமிழன் said...

[[[balaa said...
adhu ean olaga naayagan mela apdi oru kaandu.... kootu saendu asinga padutthureengalae annaachi.]]]

எனக்கு ஒண்ணுமில்லீங்கண்ணா. அவர் பேசின பேச்சு அப்படியிருக்கு. அதுக்கு அவர்கிட்டதான் நீங்க வெளக்கம் கேக்கணும்..!

abeer ahmed said...

See who owns shared-servers.com or any other website:
http://whois.domaintasks.com/shared-servers.com

abeer ahmed said...

See who owns cartables.net or any other website.