1980-ஹீரோக்கள்-ஹீரோயின்கள் சந்திப்பு - புகைப்படங்கள்

06-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் சென்ற இட்லி-வடை பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல 1980 ஹீரோக்கள்-ஹீரோயின்கள் சந்திப்பு புகைப்படங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அந்தப் புகைப்படங்கள் இப்போதுதான் கிடைத்தது.. ஆனால் இதில் எனக்குத் திருப்திரமான புகைப்படங்கள் இல்லை. என்றாலும், நான் பார்த்த திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

மேலும் புகைப்படங்கள் கிடைத்தால் இந்தப் பதவிலேயே அப்டேட் செய்கிறேன்..

நன்றி..!

38 comments:

இரா கோபி said...

I the first

ராம்ஜி_யாஹூ said...

where are Maadhavi, swapnaa, Lisi those cute heroines.

புரட்சித்தலைவன் said...

nice photos

வழிப்போக்கன் - யோகேஷ் said...

anne : photos super... thanks for sharing...

பார்வையாளன் said...

thanks for sharing..

மாதவிக்காக தாடி வளர்த்த நடிகர் யார் நு சொல்லவே இல்லை ?

எஸ்.கே said...

அழகான படங்கள்....

காலப் பறவை said...

என்ன தான் இருந்தாலும் 2008 புகைப்படங்கள் மாதிரி வராது :))

kanagu said...

புகைப்படங்களுக்கு நன்றி அண்ணா.. :) :)

குறும்பன் said...

அந்த சொட்டை யாரு??

நிறைய பேரு யாருன்னு தெரியலை (நாங்கள்லாம் சின்ன பசங்க)அவங்க பேரையும் சொன்னால் தெரிஞ்சிக்குவோம்.

எனக்கு தெரிஞ்சவங்க..

ரஜினி, சிரஞ்சீவி, பிரபு, அர்ஜூன், சரத்குமார், திருமதி சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், சுகாசினி, பிரதாப்போத்தன், திமுகாவின் புதிய பிரச்சார பீரங்கி குசுபு, வெங்கடேசு, மோகன்லால், மோகன், பூர்ணிமா ஜெயராம் ? சுசித்ரா ? சோபனா? அப்புறம்.....

julie said...

அந்த சொட்டை யாரு??

==== SURESH

julie said...

சார் 2009 போடோஸ் லிங்க் கிடைக்குமா PLS

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இரா கோபி said...

I the first]]]

இதுக்கும்மா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...
where are Maadhavi, swapnaa, Lisi those cute heroines.]]]

மாதவி அமெரிக்காவில்.. ஸ்வப்னா தெரியவில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புரட்சித்தலைவன் said...

nice photos]]]

நன்றி புரட்சித்தலைவன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
anne : photos super... thanks for sharing...]]]

நன்றி யோகேஷ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

thanks for sharing..

மாதவிக்காக தாடி வளர்த்த நடிகர் யார்நு சொல்லவே இல்லை ?]]]

அது போன பதிவுல எழுதின மேட்டர்.. அதை இதுல வந்து கேக்குறீங்களே சாமி..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எஸ்.கே said...

அழகான படங்கள்....]]]

அழகாய் எடுக்கப்பட்டுள்ளது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[காலப் பறவை said...
என்னதான் இருந்தாலும் 2008 புகைப்படங்கள் மாதிரி வராது :))]]]

அதில் தனிப்பட்ட ஸ்டில்கள் அதிகம்.. அதனால் இருக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kanagu said...
புகைப்படங்களுக்கு நன்றி அண்ணா.. :) :)]]]

நன்றி தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குறும்பன் said...

அந்த சொட்டை யாரு??]]]

சுரேஷ்..

[[[நிறைய பேரு யாருன்னு தெரியலை (நாங்கள்லாம் சின்ன பசங்க)அவங்க பேரையும் சொன்னால் தெரிஞ்சிக்குவோம்.

எனக்கு தெரிஞ்சவங்க..

ரஜினி, சிரஞ்சீவி, பிரபு, அர்ஜூன், சரத்குமார், திருமதி சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், சுகாசினி, பிரதாப்போத்தன், திமுகாவின் புதிய பிரச்சார பீரங்கி குசுபு, வெங்கடேசு, மோகன்லால், மோகன், பூர்ணிமா ஜெயராம் ? சுசித்ரா ? சோபனா? அப்புறம்.....]]]

பானுசந்தர், அம்பரீஷ், ஒரு தலை ராகம் சங்கர்..! அம்பிகா, ராதா. நதியா. சுமலதா

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[julie said...

அந்த சொட்டை யாரு??

==== SURESH]]]

ஹி.. ஹி.. பாவமில்லையா அவரு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[julie said...
சார் 2009 போடோஸ் லிங்க் கிடைக்குமா PLS]]]

ஸாரி.. மன்னிக்கணும்..! இந்தப் புகைப்படங்களையே டவுன்லோடு செய்து கொள்ளுங்களேன்..!

Indian said...

தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடது புறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?

julie said...

Indian said...
தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடது புறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?

======நம்ப மைக் மோகன்

d said...

your archive page doesnt show any tiltes until now...you might have done something wrongly...

correct the mistake...follow steps mentioned here correctly

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

♠புதுவை சிவா♠ said...

"அந்தப் புகைப்படங்கள் இப்போதுதான் கிடைத்தது.. ஆனால் இதில் எனக்குத் திருப்திரமான புகைப்படங்கள் இல்லை."

விசு படங்களில் அதிகமாக ஜோடியாக நடித்த "கமலாகாமேஷ்" இந்த நடிகர் சந்திப்பில் வர வில்லை என்ற உங்கள் வருத்தம் or ஏக்கம் தெரிகிறது

:-))))

அபி அப்பா said...

ஆமாய்யா ஆமா அந்த தாடி நடிகர் பெயரை சொல்லிட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்:-))

R.Kamal said...

shobana looking great :)

Indian said...

////Indian said...
தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடது புறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?

======நம்ப மைக் மோகன்
//

மைக் மோகன் ரஜினிக்கு பின்னால நின்னுட்டு தம்ஸ்-அப் குடிச்சிட்டு இருக்காரு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian said...
தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடதுபுறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?]]]

அவர் ஒரு கன்னட நடிகர்.. பெயர் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[julie said...

Indian said...
தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடது புறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?

======நம்ப மைக் மோகன்]]]

இல்லை.. மைக் மோகன் வேறொரு இடத்தில் இருக்கிறார்.

இந்தியன் குறிப்பிடும் நபர் ஒரு கன்னட நடிகர். பெயர் தெரியவில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[d said...

your archive page doesnt show any tiltes until now... you might have done something wrongly...
correct the mistake... follow steps mentioned here correctly
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html]]]

நானும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். அது சரிப்படவில்லை. நான் என்ன செய்வது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[♠புதுவை சிவா♠ said...

"அந்தப் புகைப்படங்கள் இப்போதுதான் கிடைத்தது.. ஆனால் இதில் எனக்குத் திருப்திரமான புகைப்படங்கள் இல்லை."

விசு படங்களில் அதிகமாக ஜோடியாக நடித்த "கமலாகாமேஷ்" இந்த நடிகர் சந்திப்பில் வர வில்லை என்ற உங்கள் வருத்தம் or ஏக்கம் தெரிகிறது

:-))))]]]

ஓவர் நக்கலு சிவா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...
ஆமாய்யா ஆமா அந்த தாடி நடிகர் பெயரை சொல்லிட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்:-))]]]

இதை அந்தப் பதிவுல வந்து கேளுங்கய்யா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[R.Kamal said...
shobana looking great :)]]]

நடனத் தாரகைகள் எப்போதும் அழகாகத்தான் இருப்பார்கள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian said...

////Indian said...
தல, இம்முறை தெளிவா கேட்கிறேன். முதல் போட்டோல கீழ் வரிசைல சுரேஷுக்கு வலது புறம் உக்காந்திருப்பது அர்ஜுன், இடது புறம் இடது கைய தூக்கிட்டு இருப்பது யாரு?

======நம்ப மைக் மோகன்//

மைக் மோகன் ரஜினிக்கு பின்னால நின்னுட்டு தம்ஸ்-அப் குடிச்சிட்டு இருக்காரு.]]]

கரெக்ட்டு..!

kavi said...

ரேவதி, அமலா, இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்......

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kavi said...
ரேவதி, அமலா, இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்......]]]

நல்லாத்தான் இருந்திருக்கும். ஆனால் இல்லையே..?