குழந்தைகளும் வலைப்பதிவர்களும்..!

09-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இமெயிலில் வந்த இந்தக் குறும்புப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தபோது திடீரென்று தோன்றிய ஐடியாவில் ஏதோவொன்றை எழுதியிருக்கிறேன்.. கோபிக்க வேண்டாம்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே..!

நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..?

ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்..தூயா ஆண்ட்டி உசிரோட சமைக்கிறது எப்படின்னு போஸ்ட் போட்டிருக்காங்க..ஷக்கலக்க பேபி.. ஷக்கலக்க பேபி.. கானா பிரபா அங்கிள் எனக்காக போட்ட பாட்டு கேக்குது..அப்பா ஜ்யோவ்ராம்சுந்தர் பதிவைப் படிக்குறாரு.. அதான் என்னைத் திருப்பிப் போட்டுட்டாரு..சர்வேசன் மாமா 'நச் கதை போட்டி' வைச்சிருக்காரு. 'ச்சும்மா' இதே மாதிரி ஊதிருவேனாக்கும்..

பெருசு தண்டோராவோட பதிவையெல்லாம் படிச்சிட்டு கடைசீல இந்தத் தண்ணில குளிச்சாத்தான் சூடு அடங்குது..

குசும்பன் மாமா எழுதாம இருக்காரே.. ரொம்ப வருத்தமா இருக்கு..

ஐயையோ... ஆசீப் அண்ணாச்சி துபாய்லபோய் கட்சி ஆரம்பிச்சிட்டாராம்..ஹாலிவுட்பாலா சித்தப்பா எழுதறதையெல்லாம் படிக்கப் படிக்க முடி இப்படி நீண்டுக்குது..ஐயையோ.. வடகரை அண்ணாச்சிக்கிட்ட வம்பு பண்ணி இப்படி மாட்டிக்கிட்டனே..சஞ்சய் மாமாவுக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லையாம்.. சந்தோஷமா இருக்கு..!ச்சீச்சீ.. சுகுணாதிவாகரும், கமலஹாசனும் எப்பவுமே குட்பிரெண்ட்ஸ்தான்..போன மாசம் பைத்தியக்காரன் அண்ணாச்சி காட்டுன படத்துல பார்த்த ஸ்டைல்.. நல்லாயிருக்கா..?எப்படி என் ஆங்கிள்..? எடுத்தது ஜாக்கிசேகர் அங்கிளாக்கும்..இப்படி சாதுகளையெல்லாம் கழுத்தை நெரிச்சு கொல்றதுதான் வலையுலக ஸ்டைலு..அண்ணன் வினவு பதிவையெல்லாம் படிக்கணும்னா இப்படியொரு கண்ணாடியை போட்டுக்கோணும்..!இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?ஹி..ஹி.. நான் மா.சி.யோட குரூப் மெம்பர்.. இது அவருக்கே தெரியாது. அவர்கிட்ட சொல்லிராதீங்க..கேபிள் சங்கர் தாத்தாவோட நிதர்சனக் கதைகள் எல்லாத்தையும் படிச்சனா..? தலை அரிக்குது.. அதுதான் கட் பண்றேன்..ஐயையோ நான் ஜட்டியோட இருக்கேன். அப்புறமா நந்து அப்பாவுக்கு போஸ் தரேன்..'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..

படித்தோர் அனைவருக்கும் குழந்தைகளின் சார்பாக எனது நன்றிகள்..!!!

84 comments:

♠புதுவை சிவா♠ said...

தமிழா படங்களும் விளக்கமும் சூப்பரு!

ஓட்டும் போட்டாச்சு

me the First

:-)))))))))))))))

ஜீவன் said...

ha..ha..super..!

பூங்குன்றன் வேதநாயகம் said...

கடைசியில் உண்மைத்தமிழனும் ஒரு குழந்தை என்று ஒப்புக்கொண்டதற்கு குழந்தை கொடுக்க முடியாது..ஆனா பூங்கொத்து தரலாம் !!!
POONGUNDRAN2010.BLOGSPOT.COM

டவுசர் பாண்டி... said...

படம் காட்னா கூட இம்புட்டு படம் காட்டனுமா....

கொட்டாவி வருது....

கொஞ்சம் படத்தை கட் பண்ணினா நச்சுன்னு இருக்கும்...

யோசிங்க....

ஹாலிவுட் பாலா said...

அண்ணாத்தைக்கு... குழந்தை ஆசை வந்துடுச்சிடோய்.....!!!!!

நீங்களும் சுகுமார் மாதிரி.. கமெண்ட் போட்டு கலக்கறீங்க.. தல! :) :)

சூப்பர்!

ஹாலிவுட் பாலா said...

அடேங்கப்பா.. இன்னும்.. தமிழிஷ்ல இணைக்ககூட இல்லை. அதுக்குள்ள..

தமிழ்மணத்தில் 6/6.

SanjaiGandhi™ said...

//'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..//

இப்போவும் நாய் குட்டிகளோடவா? :))

blogpaandi said...

Nice pictures :) Funny comments ;)

தண்டோரா ...... said...

ஏன்யா..முடிவே பண்ணிட்டியா..நா பெரிசுன்னு...மக்கள் தொலைக்காட்சியில் என் பேட்டி வருது .பாருங்கய்யா..(நேரம் சொல்றேன்)

தண்டோரா ...... said...

/இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?//

இதுதான் சூப்பர்...உள்குத்துதானே...உனக்கும் மைனஸ் ஓட்டு விழனுமா?கேபிள் கதியை பாத்த இல்ல...இப்படிக்கு...

எச்சிலை எடுக்கி

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்..//

சின்னதுல அழகா இருக்கீங்க தல.. ஆனா, அதுல ரய்ட்டா இல்ல லெப்ட்டான்னுத்தான் கொஞ்சம் டவுட்! :) :) கலக்கலான உங்க கமெண்ட் அருமை!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்ன இது .. சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்கு ....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லோரும் கேட்டுக்கோங்க !!! உண்மைத்தமிழன் கூலாயிட்டாரு ...

கலகலப்ரியா said...

niraiya pera theriyala... but superb.. =))))... good laugh..

ஜெட்லி said...

தலைவர் கேபிள் அண்ணனை கூட நீங்க தாத்தா என்றதை
கூட நான் கவலை படவில்லை... ஆனால்
எங்களுக்கு கொள்ளு தாத்தாவாக இருக்கும்
நீங்க யூத்தா??யூத்தா??யூத்தா???

அய்யோகோ 2012 பூமி அழிய போகுது சொன்னாங்க
ஒரு வேளை இது தான் காரணமா???

முரளிகண்ணன் said...

:-)))

மங்களூர் சிவா said...

சூப்பர்ணா!

D.R.Ashok said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தண்டரா அவர் எப்பவும் இளைஞரா தான் இருக்கார். முக்கியமா வேகமான் பேச்சு.

கேபிள் தாத்தான்னது ஓவர். நீங்க தான் பல சமயம் தாத்தாவாட்டம் பதவ போடறீங்க.

மத்தபடி போட்டாஸ் அதுக்கு நீங்க போட்டுயிருக்கற கமெண்ட்ஸ் niceங்க.. :)

வால்பையன் said...

//நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..? //

சரக்கு இல்லாம வால்பையனா!?

உலகம் நம்பவேண்டாம்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[♠புதுவை சிவா♠ said...
தமிழா படங்களும் விளக்கமும் சூப்பரு!
ஓட்டும் போட்டாச்சு
me the First
:-)))))))))))))))]]]

முதல் வருகைக்கு நன்றிகள் புதுவை சிவா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜீவன் said...
ha..ha..super..!]]]

நன்றி ஜீவன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பூங்குன்றன் வேதநாயகம் said...
கடைசியில் உண்மைத்தமிழனும் ஒரு குழந்தை என்று ஒப்புக் கொண்டதற்கு குழந்தை கொடுக்க முடியாது..ஆனா பூங்கொத்து தரலாம் !!!
POONGUNDRAN2010.BLOGSPOT.COM]]]

என்னை ஒரு குழந்தை என்று ஒத்துக் கொண்டதற்கு கோடானு கோடி நன்றிகள் பூங்குன்றன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...

படம் காட்னா கூட இம்புட்டு படம் காட்டனுமா....

கொட்டாவி வருது....

கொஞ்சம் படத்தை கட் பண்ணினா நச்சுன்னு இருக்கும்...

யோசிங்க....]]]

அதான் நம்ம ஸ்டைலு பாண்டி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...

அண்ணாத்தைக்கு... குழந்தை ஆசை வந்துடுச்சிடோய்.....!!!!! நீங்களும் சுகுமார் மாதிரி.. கமெண்ட் போட்டு கலக்கறீங்க.. தல! :) :)
சூப்பர்!]]]

அப்பாவி ஹாலிவுட்ஜி.. கமெண்ட்ல உள்குத்து, வெளிக்குத்தெல்லாம் குத்துறீங்களே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...
அடேங்கப்பா.. இன்னும்.. தமிழிஷ்ல இணைக்ககூட இல்லை. அதுக்குள்ள..
தமிழ்மணத்தில் 6/6.]]]

ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் பாலா.. இந்த பின்னூட்டத்தை பார்த்த பின்புதான் தமிழிஷில் இணைத்தேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[SanjaiGandhi™ said...
//'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்.. அதான் இப்பவும் இப்படி இருக்காரு..//
இப்போவும் நாய் குட்டிகளோடவா?:))]]]

ஆமா தம்பீ. அதுதான் உண்மையா நன்றியுள்ளது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[blogpaandi said...
Nice pictures :) Funny comments ;)]

நன்றி பிளாக் பாண்டி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா ...... said...
ஏன்யா முடிவே பண்ணிட்டியா. நா பெரிசுன்னு. மக்கள் தொலைக்காட்சியில் என் பேட்டி வருது. பாருங்கய்யா..(நேரம் சொல்றேன்)]]]

இப்பவே தெரியுதே.. நீங்க எவ்ளோ பெரிய பெரிசுன்னு..

டிவில பேட்டில்லாம் வருது.. அப்போ பெரியவரு இல்லையா நீங்க..?

வடகரை வேலன் said...

கமெண்டெல்லாம் சூப்பர். ஒரே ஒரு திருத்தம் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்

//ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்.. //

இதுக்குப் பதிலா

//ஐயையோ.. தெரியாத்தனமா உ த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்.. //

அப்படின்னு இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும். ஹா ஹா.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா ...... said...

/இதுதான் மொக்கை குரூப்போட ஸ்டைலு.. எத்தனை பேர் தலைல மண்ணையள்ளிப் போட்டிருக்காங்க தெரியுமா?//

இதுதான் சூப்பர். உள்குத்துதானே. உனக்கும் மைனஸ் ஓட்டு விழனுமா? கேபிள் கதியை பாத்த இல்ல.
இப்படிக்கு
எச்சிலை எடுக்கி]]]

அதான் ப்ளஸ் குத்த நீங்கள்லாம் இருக்கீங்களே.. அப்புறமென்னங்கண்ணே..???

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//'யூத்' உண்மைத்தமிழன் சின்ன வயசுல இப்படித்தான் இருந்தாராம்..//

சின்னதுல அழகா இருக்கீங்க தல.. ஆனா, அதுல ரய்ட்டா இல்ல லெப்ட்டான்னுத்தான் கொஞ்சம் டவுட்! :) :) கலக்கலான உங்க கமெண்ட் அருமை!]]]

ரெண்டுமே போச்சு சரவணக்குமார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
என்ன இது .. சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்கு.]]]

அதேதான்.. ஏன்னா நான் யூத்தாக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லோரும் கேட்டுக்கோங்க !!! உண்மைத்தமிழன் கூலாயிட்டாரு.]]]

முரசொலிக்கு மிக்க நன்றிகள்..!

Cable Sankar said...

.இப்போவும் நாய் குட்டிகளோடவா? :))

நிஜக்குட்டிகளோடத்தான் இருக்க முடியல.. அட்லீஸ்ட் நாய் குட்டிகளோட இருக்கட்டும். முடியறதுக்கு மட்டுமே தானே ஆசைப்படணும் சஞ்செய்.

vanathy said...

கொள்ளை அழகுடன் குழந்தைகள் ,கலகலப்பான கமெண்ட்ஸ்.
யூத் யூத் என்று உங்களை அடிக்கடி எங்களுக்கு ஞாபகப் படுத்துவீர்களே ?
அந்த யூத்துக்குள்ளே இப்படி ஒரு குழந்தை மனசா?
பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.
-வானதி

சின்ன அம்மிணி said...

படங்களும் கமெண்ட்ஸும் கலக்கல். ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி ரிலாக்ஸ் பதிவு படிச்சு.

கானா பிரபா said...

அவ்வ்வ்வ் என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடைசிப் படத்தில் வலக்காதைக் கடிப்பவரா? இடக்காதைக் கடிப்பவரா?
உண்மைத் தமிழன்!
படங்களும் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

ரோஸ்விக் said...

நல்ல நக்கலுயா...நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு...எதுக்கு அம்புட்டு பேரையும் இப்புடி புட்டுபுட்டு வக்கிரீக?

அருமை தல...ஆமா, சின்னப்புள்ளையில நாய் குட்டியோட இருக்கீக. இப்போ?????

யோ வாய்ஸ் (யோகா) said...

funny post, nice..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கலகலப்ரியா said...
niraiya pera theriyala... but superb.. =))))... good laugh..]]]

தெரியலையா..? அப்ப நீங்க வலையுலகத்துல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கணும்னு நினைக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி said...
தலைவர் கேபிள் அண்ணனைகூட நீங்க தாத்தா என்றதைகூட நான் கவலைபடவில்லை. ஆனால் எங்களுக்கு கொள்ளு தாத்தாவாக இருக்கும் நீங்க யூத்தா?? யூத்தா?? யூத்தா??? அய்யோகோ 2012 பூமி அழிய போகுது சொன்னாங்க. ஒரு வேளை இதுதான் காரணமா???]]]

ஜெட்லியண்ணே.. சூடாக வேண்டாம்..

கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளை பெத்து வயசான பார்ட்டிகளை தாத்தான்னுதான் சொல்லோணும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[முரளிகண்ணன் said...
:-)))]]]

நன்றி முரளி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
சூப்பர்ணா!]]]

நன்றிண்ணா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[D.R.Ashok said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தண்டரா அவர் எப்பவும் இளைஞராதான் இருக்கார். முக்கியமா வேகமான் பேச்சு.
கேபிள் தாத்தான்னது ஓவர். நீங்கதான் பல சமயம் தாத்தாவாட்டம் பதவ போடறீங்க. மத்தபடி போட்டாஸ் அதுக்கு நீங்க போட்டுயிருக்கற கமெண்ட்ஸ் niceங்க..:)]]]

ஓ.. வேகமாக பேசினா இளைஞரா..? ம்.. பதிவை வைச்சு தாத்தா, இளைஞர்ன்னு கண்டுபிடிப்பீங்களா அசோக்ஜி..!

இப்ப நான் கண்டுபிடிச்சிட்டேன் உங்க வயசு என்னன்னு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...

//நான்தான் வால் பையன்.. இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா உங்களுக்கு..? //

சரக்கு இல்லாம வால்பையனா!?

உலகம் நம்பவேண்டாம்!]]]

எங்களுக்கு சரக்கு அடிக்கிற வால்பையனுகளை பிடிக்காது வாலு. இந்த மாதிரி வாலுத்தனம் பண்றதுகளைத்தான் ரொம்ப, ரொம்பப் புடிக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வடகரை வேலன் said...

கமெண்டெல்லாம் சூப்பர். ஒரே ஒரு திருத்தம் செஞ்சா இன்னும் நல்லா இருக்கும்.

//ஐயையோ.. தெரியாத்தனமா தமிழ்மணம் போட்டிக்கு வந்த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்.. //

இதுக்குப் பதிலா

//ஐயையோ.. தெரியாத்தனமா உ த பதிவுகளையெல்லாம் படிச்சுத் தொலைஞ்சிட்டேன்.. //

அப்படின்னு இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும். ஹா ஹா.]]]

இருக்கும்ல.. இருக்கும்.. என் பதிவை மட்டும் படிச்சான்னா இந்த பின்னூட்டம்கூட போடுவானான்றதே சந்தேகம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Cable Sankar said...
இப்போவும் நாய் குட்டிகளோடவா?:))
நிஜக்குட்டிகளோடத்தான் இருக்க முடியல.. அட்லீஸ்ட் நாய் குட்டிகளோட இருக்கட்டும். முடியறதுக்கு மட்டுமேதானே ஆசைப்படணும் சஞ்செய்.]]]

அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் தாத்தா..!

எனக்கில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[vanathy said...
கொள்ளை அழகுடன் குழந்தைகள் கலகலப்பான கமெண்ட்ஸ்.
யூத் யூத் என்று உங்களை அடிக்கடி எங்களுக்கு ஞாபகப்படுத்துவீர்களே ?
அந்த யூத்துக்குள்ளே இப்படி ஒரு குழந்தை மனசா? பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.
-வானதி]]]

நன்றி வானதி..

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சின்ன அம்மிணி said...
படங்களும் கமெண்ட்ஸும் கலக்கல். ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி ரிலாக்ஸ் பதிவு படிச்சு.]]

நன்றி சின்ன அம்மிணி.. நீங்களும் நம்ம வீட்டுப் பக்கம் வந்து நாளாச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கானா பிரபா said...
அவ்வ்வ்வ் என்னை வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே.]]]

ச்சே.. ஒரு வரலாற்று அறிஞர், இசைக் கலைஞரை வைச்சு காமெடி பண்ண முடியுமாண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கடைசிப் படத்தில் வலக் காதைக் கடிப்பவரா? இடக் காதைக் கடிப்பவரா?
உண்மைத் தமிழன்! படங்களும் விளக்கமும் நன்றாக இருக்கிறது.]]]

ரெண்டையுமே கடிச்சு எடுத்திட்டாங்க யோகன்.. இப்ப ரெண்டுமே அவுட்டு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரோஸ்விக் said...
நல்ல நக்கலுயா. நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. எதுக்கு அம்புட்டு பேரையும் இப்புடி புட்டுபுட்டு வக்கிரீக?
அருமை தல. ஆமா, சின்னப் புள்ளையில நாய் குட்டியோட இருக்கீக. இப்போ?????]]]

அந்த நாய்க்குட்டிககூட இல்லை..! அதுதான் சோகம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[யோ வாய்ஸ் (யோகா) said...
funny post, nice..]]]

தேங்க்ஸ் யோகா..!

பித்தன் said...

கமென்ட் அருமை..... சின்ன வயசுல இருந்து நீங்க டேரர்ந்னு நெனைச்சேன், ஆனா ஒரு குழந்தைக் கிட்ட உங்க வீரத்த காட்டணுமா..... கூட என்ன வேற செத்துக் கிட்டீங்க....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
கமென்ட் அருமை. சின்ன வயசுல இருந்து நீங்க டேரர்ந்னு நெனைச்சேன், ஆனா ஒரு குழந்தைக்கிட்ட உங்க வீரத்த காட்டணுமா. கூட என்ன வேற செத்துக்கிட்டீங்க.]]]

டெர்ரர்ல மாட்டிக்கிட்டு முழிச்சவன்னு சொல்ல வந்தேன்..!

தப்புத் தப்பா அர்த்தம் புரிஞ்சுக்கிறியே ராசா..!

KVR said...

உங்க கமெண்ட்டையெல்லாம் ரசிச்சிக்கிட்டே வந்தா பின்னூட்டத்திலே சஞ்ஜய்

//இப்போவும் நாய் குட்டிகளோடவா? :))//

சிரிப்பை அடக்க முடியல.

அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லவும் ;-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[KVR said...

உங்க கமெண்ட்டையெல்லாம் ரசிச்சிக்கிட்டே வந்தா பின்னூட்டத்திலே சஞ்ஜய்

//இப்போவும் நாய் குட்டிகளோடவா?:))//

சிரிப்பை அடக்க முடியல. அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லவும்;-)]]]

சரியான பதிலைத்தான் சொல்லியிருக்கிறேன் கேவிஆர்..!

கருவாச்சி said...

அண்ணே காமெடி பின்றீங்களே
மயில் வாகனன்(முருகன்) எப்பிடி இருக்காரு இப்பவும் அவர திட்றீங்களா ?

ஷண்முகப்ரியன் said...

சின்ன அம்மிணி said...
படங்களும் கமெண்ட்ஸும் கலக்கல். ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி ரிலாக்ஸ் பதிவு படிச்சு.//

நான் சொல்ல நினைத்ததை அப்படியே மேடம் சொல்லிட்டாங்க.

அருமை,சரவணன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கருவாச்சி said...
அண்ணே காமெடி பின்றீங்களே...
மயில்வாகனன்(முருகன்) எப்பிடி இருக்காரு? இப்பவும் அவர திட்றீங்களா?]]]

அப்புறம் யாரைத் திட்டுறது..? சட்டையைப் பிடிச்சு அடிக்க வந்திர மாட்டாங்க..!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஷண்முகப்ரியன் said...

சின்ன அம்மிணி said...
படங்களும் கமெண்ட்ஸும் கலக்கல். ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி ரிலாக்ஸ் பதிவு படிச்சு.//

நான் சொல்ல நினைத்ததை அப்படியே மேடம் சொல்லிட்டாங்க. அருமை, சரவணன்.]]]

நன்றிங்கோ ஐயா..! ஏன் இப்போதெல்லாம் அடிக்கடி வருவதில்லை..!

அண்ணன் வணங்காமுடி said...

படமும் அதன் விளக்கமும் அருமை

kanagu said...

anna kalakkal.... ellame nalla irundhudu :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அண்ணன் வணங்காமுடி said...
படமும் அதன் விளக்கமும் அருமை.]]]

அண்ணன் வணங்காமுடியின் வருகைக்காக அவரை வணங்குகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kanagu said...
anna kalakkal.... ellame nalla irundhudu :)]]]

நன்றி தம்பீ..! உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு பண்றதுன்னு தெரியலை..

ஒவ்வொரு பதிவுக்கும் தவறாம வந்து பின்னூட்டம் போடுறீங்க..!?

வாழ்க வளமுடன்..!

ஸ்ரீ said...

கலக்கிட்டீங்க.:-)))))))))))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஸ்ரீ said...
கலக்கிட்டீங்க.:-)))))))))))))))))))))]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

butterfly Surya said...

அட... நீங்களும் காமெடி பதிவரா..??

கலக்கல்..

r.selvakkumar said...

அமர்க்களம்.
சும்மா படத்தை மட்டும் போட்டிருந்தா இவ்வளவு சுவாரசியமா இருந்திருக்காது. வலைப்பதிவுகளில் (பத்திரிகைகளில் வரமுடியாத) இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[butterfly Surya said...
அட... நீங்களும் காமெடி பதிவரா..?? கலக்கல்..]]]

இதுல ஒரே ஒரு வருத்தம்.. உங்களுக்கேத்தாப்புல ஒரு குழந்தையும் இல்லீங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[r.selvakkumar said...
அமர்க்களம். சும்மா படத்தை மட்டும் போட்டிருந்தா இவ்வளவு சுவாரசியமா இருந்திருக்காது. வலைப்பதிவுகளில் (பத்திரிகைகளில் வரமுடியாத) இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.]]]

நன்றி செல்வகுமார்..!

ananth said...

அனைத்தும் நன்றாக நகைச்சுவையுடன் இருந்தது. உண்மையிலேயே படித்து மனம் விட்டு சிரித்தேன். Keep it up.

புதுகைத் தென்றல் said...

படிக்கும்போது சிரிக்காம படிக்க முடியலை. நல்ல வேளை வீட்டுல யாருமில்லாத போது படிச்சேன், சிரிச்சேன்...

:)))))))))

புதுகைத் தென்றல் said...

மீ த 75த்

ஜானு... said...

ha ha ha ... nachi nu irukku boss.... :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
அனைத்தும் நன்றாக நகைச்சுவையுடன் இருந்தது. உண்மையிலேயே படித்து மனம் விட்டு சிரித்தேன். Keep it up.]]]

நன்றிகள் ஆனந்த்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புதுகைத் தென்றல் said...
படிக்கும்போது சிரிக்காம படிக்க முடியலை. நல்ல வேளை வீட்டுல யாருமில்லாத போது படிச்சேன், சிரிச்சேன்...
:)))))))))]]]

அப்பாடா.. உங்ககிட்டேயிருந்து இப்படியொரு நல் வாழ்த்துன்னா நிச்சயம் அது எனக்குப் பெருமைதான்..!

நன்றிகள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புதுகைத் தென்றல் said...
மீ த 75த்]]]

இதுதான் ரொம்ப, ரொம்ப காமெடி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜானு... said...
ha ha ha. nachinu irukku boss.... :-)]]]

Thanks Jaanu..!

அன்புடன்-மணிகண்டன் said...

நகைச்சுவையா இருந்தது சார்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அன்புடன்-மணிகண்டன் said...
நகைச்சுவையா இருந்தது சார்.]]]

நன்றி மணிகண்டன்..!

abeer ahmed said...

See who owns freeaffiliatetrainingreviews.com or any other website:
http://whois.domaintasks.com/freeaffiliatetrainingreviews.com

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website.