பதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்றைய பதிவர் சந்திப்பு ரத்து..!

14-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது சக பதிவரும், அன்பிற்கினிய நண்பருமான கேபிள் சங்கரின் தந்தையார் இன்று காலையில் திடீரென்று காலமானதால் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கேபிள் சங்கரின் முகவரி

11/5, அனுபவ் பிளாட்ஸ்
ராமாபுரம் ராமசாமி தெரு
சைதாப்பேட்டை
சென்னை.

லேண்ட்மார்க் : மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகாமையில்..!

47 comments:

ஜீவன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ;;((

♠ ராஜு ♠ said...

அண்ணனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அணுதாபங்கள்.
:-(

ராஜன் said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் பூக்கள் said...

ஆழ்ந்த அணுதாபங்கள்

முத்துகுமரன் said...

நண்பர் கேபிள் சங்கரின் தந்தையாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

லோகு said...

அண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. தந்தையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

பித்தன் said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தனமுல்லை said...

ஆழ்ந்த இரங்கல்கள்!!

அகல் விளக்கு said...

சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்

ஆழ்ந்த அனுதாபங்கள்...

T.V.Radhakrishnan said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ;;((

சங்கர் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

சென்ஷி said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Kiruthikan Kumarasamy said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

இராகவன் நைஜிரியா said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

வினோத்கெளதம் said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என். உலகநாதன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மயிலாடுதுறை சிவா said...

சங்கருக்கு

ஆழ்ந்த அனுதாபங்கள்!

மயிலாடுதுறை சிவா...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

muthukumar said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஸ்ரீ said...

கேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவிய்ங்க ராசா said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..

நல்லதந்தி said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விந்தைமனிதன் said...

கேபிள் அண்ணாவின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

கேபிள் சங்கருக்கும் ,அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

ஆழ்ந்த அணுதாபங்கள்..

கும்க்கி said...

கேபிளாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

இராம்/Raam said...

:(

ஆழ்ந்த அனுதாபங்கள்.

K.R.அதியமான் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

வந்தியத்தேவன் said...

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அண்ணாச்சியின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

Deepa (#07420021555503028936) said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

kanagu said...

அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் :(

ஷங்கி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

Seemachu said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

அன்புடன்
சீமாச்சு..

பழமைபேசி said...

இரங்கலும் பிரார்த்தனையும்!

மஞ்சூர் ராசா said...

மிகவும் வருந்துகிறேன். நண்பரின் குடும்பம் இத்துயரத்திலிருந்து மீளவும் சங்கரின் தந்தையாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

சகோதரர் கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது தந்தையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Ramesh said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

துளசி கோபால் said...

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

என்றும் அன்புடன்,
கோபாலும் துளசியும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அருமை நண்பர்களே..!

நமது கேபிளாரின் அருமைத் தந்தையாரின் பூதவுடல் இன்று காலை 10 மணியளவில் தி.நகர் கண்ணம்மாபேட்டை மின்சார இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

பின்பு அன்னாரின் அஸ்தி நண்பகல் 12.30 மணியளவில் பெசண்ட் நகர் கடற்கரையில் கடலில் கரைக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திடீரென்று ஏற்பட்ட இந்த இழப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து கேபிளாரும், அவரது குடும்பத்தினரும் விரைவில் மீள்வார்கள் என்றே நம்புகிறேன்..!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

full moon said...

கேபிள் சங்கரின் தந்தையின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதிபெற பிரார்த்திக்கிறேன்.அன்னாருடைய என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சதீஷ் குமார் said...

கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துபாய் ராஜா said...

அன்னாரது ஆன்மா சாந்தியடையவும் இப்பேரிழப்பை தாங்கும் மனவலுவை நண்பரது குடும்பத்தாருக்கு அளிக்கவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

abeer ahmed said...

See who owns marketingexperiments.com or any other website:
http://whois.domaintasks.com/marketingexperiments.com

abeer ahmed said...

See who owns wordpress.com or any other website.