சைபர் கிரைம்-பதில்..!

09-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவின் சைபர் கிரைம் இது..

இதற்கு பதில் அளித்து எழுதியிருக்கும் தம்பி பெங்களூர் அருண்குமாரின் சைபர் கிரைம் இது.

அருண்குமார் தமிழ்மணத்தில் இன்னமும் சேரவில்லை. பல திரட்டிகளிலும் இணையவில்லை. ஆகவேதான் எனது தளத்தில் இந்த லின்க் கொடுக்கும் பதிவு.

வேறொன்றுமில்லை..

நன்றி..

37 comments:

♠புதுவை சிவா♠ said...

தகவலுக்கு நன்றி நண்பா

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

தீப்பெட்டி said...

விசயத்த விடுங்க பாஸ்..
ஒரே வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு எதுக்கு புழுதி வாறி இறைக்கனும்?

மறப்போம், மன்னிப்போம்..
ஓரளவுக்கு புதுபதிவர்களான நாங்க விசயத்த யூகிச்சாச்சு..

இன்னும் அதுக்கு ஆதாரங்களை அடுக்கி விசயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டாம்..

ஒருவர் தவறை ஒத்துக்கொள்ள தயங்குகிறார் என்றாலோ, தவறே செய்யவில்லை என்று சொன்னாலோ அவர் அந்த தவறை உணர்ந்து திருந்திவிட்டார் இனி அத்தவறை செய்ய மாட்டார் எனக்கொள்ளலாம்..

அவர் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டால் தான் நான் விடுவேன் என ஒத்தக்காலில் நிற்பது வீண்பிடிவாதமென நினைக்கிறேன். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை..

( என் கருத்தில் தவறிருந்தால் மன்னிச்சுக்கோங்க பாஸ்.. (கொஞ்சம் அதிகமாத்தான் எழுதிட்டேனோ?:(

வால்பையன் said...

ஒண்ணுமில்ல சும்மா!

(நன்றி அப்துல்லா அண்ணே)

ராம்ஜி.யாஹூ said...

That link post is very long. can u brief me in 2 or 4lines that who are all on which side.

One thing is clear that in 2005 or 2006 the tamil blog words was not healthy it seems

டவுசர் பாண்டி... said...

என்றைக்கோ முடிந்து போனவைகளை கிளறுவதனால் உங்களுக்கு கிடைக்கும் பரபரப்புக்கும், ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள்....

ILA said...

என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்

Anonymous said...

\\என்றைக்கோ முடிந்து போனவைகளை கிளறுவதனால் உங்களுக்கு கிடைக்கும் பரபரப்புக்கும், ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள்....//

இல்லை, இது முடிந்து போன விஷயமில்லை. இன்னமும் சிலர் கேவலமான பின்னூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். (சைபர்) உலகத்துல அவ்ளோ பேரும் அயோக்கியன் நான் மட்டும் தான் உத்தமன் என்ற ரீதியில் சைபர் க்ரைம் எழுதி அதில் சில விஷயங்களை மறைத்ததிலிருந்தே யார் எப்படி என்ற விவரம் தெரிகிறது. தோண்டத் தோண்ட விஷயம் வந்து கொண்டேதான் இருக்கும். டவுசர் பாண்டி அருண் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலைக் கேட்டிருந்தால் இந்த மாதிரி கருத்து சொல்லியிருக்க‌ மாட்டார். அண்ணன் உ தவிற்கு 400 பின்னூட்டங்கள் உறுதி. எது எப்படியோ பால்ல ஊற வச்ச அவலப் போடுங்க. பொயுதும் நல்லாப் போகும். டவுசரும் நல்லாக் கயளும்.

Anonymous said...

\\என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்//

அண்ணன் ராப் பகலாக உழைத்து இரண்டாம் பாகத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் இளாவின் அவா நிறைவேற அந்த முருகப் பெருமானையும் மகர நெடுங்குழைநாதனையும் வேண்டுகிறேன்.
ட‌வுசர் பாண்டிக்கு பதில் பின்னூட்டமும் இந்தப் பின்னூட்டமும் போட்டது சாரு இமெயில் பதிவில் 107 வதாக பின்னூட்டிய நான் தான்.

gulf-tamilan said...

\\என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்//
ரிப்பீட்டே\!!!

செந்தழல் ரவி said...

அண்ணே.

என்ன இது மறுபடியும் ?

விடமாட்டீங்களா ?

ஓசை செல்லா சொன்னதை கவனிக்கலையா ?

அவரவர் துறையில் அடுத்த படியில் கால்வைத்திருக்கிறீர்கள். அதில் சிறப்பாக பயணியுங்கள்.

இதனை தூண்டிவிட்டு சிலர் குளிர்காய நினைப்பது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை ?

போதும்.

குரங்கு said...

நீர் நிப்பாட்ட மாட்டீர்களா?

ஏன் இந்த வெறி செயல்

குசும்பன் said...

வேறொன்றுமில்லை..

நன்றி..//

இதுபோல் பிரச்சினைகளை கிளப்பும் பதிவும் தேவையுமில்லை

நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
This comment has been removed by the author.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆமா சைபர் கிரைமா .... அப்படின்னா என்ன..

எனக்கு தெரிந்தது சைபர்லிங் பவர் டிவிடி சைபர்லிங் ப்ரொவ்சர் இப்படி ப்ரொகிராம் சம்பந்தப்பட்டது தான் தெரியும் .

யுவகிருஷ்ணாவின் சைபர் கிரைம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ் ....

களப்பிரர் - jp said...

சூடான பின்னூட்டங்களை பெறவே இந்த பின்னோட்டம் !!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///♠புதுவை சிவா♠ said...
தகவலுக்கு நன்றி நண்பா///

நன்றிக்கு நன்றி சிவா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///தீப்பெட்டி said...
விசயத்த விடுங்க பாஸ்.. ஒரே வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு எதுக்கு புழுதி வாறி இறைக்கனும்?
மறப்போம், மன்னிப்போம்.. ஓரளவுக்கு புதுபதிவர்களான நாங்க விசயத்த யூகிச்சாச்சு.. இன்னும் அதுக்கு ஆதாரங்களை அடுக்கி விசயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டாம்.. ஒருவர் தவறை ஒத்துக்கொள்ள தயங்குகிறார் என்றாலோ, தவறே செய்யவில்லை என்று சொன்னாலோ அவர் அந்த தவறை உணர்ந்து திருந்திவிட்டார் இனி அத்தவறை செய்ய மாட்டார் எனக்கொள்ளலாம்.. அவர் ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டால்தான் நான் விடுவேன் என ஒத்தக்காலில் நிற்பது வீண்பிடிவாதமென நினைக்கிறேன். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை..
(என் கருத்தில் தவறிருந்தால் மன்னிச்சுக்கோங்க பாஸ்.. (கொஞ்சம் அதிகமாத்தான் எழுதிட்டேனோ?:(///

தங்களுடைய கருத்துக்கு நன்றி தீப்பெட்டி ஸார்..!

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...

ஒண்ணுமில்ல சும்மா!

(நன்றி அப்துல்லா அண்ணே)]]]

எதுக்கு அப்துல்லாவை வம்புக்கு இழுக்குறே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி.யாஹூ said...
That link post is very long. can u brief me in 2 or 4 lines that who are all on which side. One thing is clear that in 2005 or 2006 the tamil blog words was not healthy it seems]]]

புரிஞ்சா சரிதான் ராம்ஜி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
என்றைக்கோ முடிந்து போனவைகளை கிளறுவதனால் உங்களுக்கு கிடைக்கும் பரபரப்புக்கும், ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள்....]]]

தங்களுடைய கண்டுபிடிப்புக்கும், கருத்துரைக்கும் நன்றிகள் டவுசர் பாண்டி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ILA said...
என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்]]]

அடுத்த பாகம் பெரிசாத்தான் வரும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...

\\என்றைக்கோ முடிந்து போனவைகளை கிளறுவதனால் உங்களுக்கு கிடைக்கும் பரபரப்புக்கும், ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள்....//

இல்லை, இது முடிந்து போன விஷயமில்லை. இன்னமும் சிலர் கேவலமான பின்னூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். (சைபர்) உலகத்துல அவ்ளோ பேரும் அயோக்கியன். நான் மட்டும்தான் உத்தமன் என்ற ரீதியில் சைபர் க்ரைம் எழுதி அதில் சில விஷயங்களை மறைத்ததிலிருந்தே யார் எப்படி என்ற விவரம் தெரிகிறது. தோண்டத் தோண்ட விஷயம் வந்து கொண்டேதான் இருக்கும். டவுசர் பாண்டி அருண் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலைக் கேட்டிருந்தால் இந்த மாதிரி கருத்து சொல்லியிருக்க‌ மாட்டார். அண்ணன் உ.த.விற்கு 400 பின்னூட்டங்கள் உறுதி. எது எப்படியோ பால்ல ஊற வச்ச அவலப் போடுங்க. பொயுதும் நல்லாப் போகும். டவுசரும் நல்லாக் கயளும்.]]]

என் பிரச்சினை முடியாமல் அப்படியேதான் உள்ளது. அது முடிகின்றவரையில் நானும் முடிக்க மாட்டேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...

\\என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்//

அண்ணன் ராப் பகலாக உழைத்து இரண்டாம் பாகத்திற்கு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் இளாவின் அவா நிறைவேற அந்த முருகப் பெருமானையும் மகர நெடுங்குழைநாதனையும் வேண்டுகிறேன். ட‌வுசர் பாண்டிக்கு பதில் பின்னூட்டமும் இந்தப் பின்னூட்டமும் போட்டது சாரு இமெயில் பதிவில் 107 வதாக பின்னூட்டிய நான் தான்.]]]

இப்படி ஓப்பன் டாக்காக உங்களை வெளிப்படுத்துக் கொள்ளும் தைரியத்திற்கு எனது சல்யூட்ஜி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[gulf-tamilan said...

\\என்ன கொடுமை, இவ்வளவு சின்னப் பதிவா? என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். மீண்டும் பெரிய்ய்ய்ய்யா பதிவிட வேண்டுகிறேன்//

ரிப்பீட்டே\!!!]]]

இதுக்குமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[செந்தழல் ரவி said...

அண்ணே.

என்ன இது மறுபடியும் ?

விடமாட்டீங்களா ?

ஓசை செல்லா சொன்னதை கவனிக்கலையா ?

அவரவர் துறையில் அடுத்த படியில் கால்வைத்திருக்கிறீர்கள். அதில் சிறப்பாக பயணியுங்கள்.

இதனை தூண்டிவிட்டு சிலர் குளிர்காய நினைப்பது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை ?

போதும்.]]]

பிரச்சினை முடிகின்றவரையிலும் இது என்னை விடாது.. அது விட்டாலும் நான் விடமாட்டேன்..!

யாரும் தூண்டுவிட்டு எழுதுகின்ற அளவுக்கு நான் ஒண்ணும் மடையனில்லை..!

எனக்குப் பின்னால் யாருமில்லை தம்பி.. இந்த விஷயத்துல மட்டும் என்னை ப்ரீயா விடு.. இப்படி ஸ்பீட் பிரேக் போடாத..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குரங்கு said...

நீர் நிப்பாட்ட மாட்டீர்களா?

ஏன் இந்த வெறி செயல்]]]

குரங்கு என்றைக்கு மரம் விட்டு மரம் தாவுவதை நிறுத்துகிறதோ அன்றைக்கு நானும் இதை நிப்பாட்டுகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...

வேறொன்றுமில்லை..

நன்றி..//

இதுபோல் பிரச்சினைகளை கிளப்பும் பதிவும் தேவையுமில்லை

நன்றி]]]

கிளப்பியது நானில்லை தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆமா சைபர் கிரைமா .... அப்படின்னா என்ன..

எனக்கு தெரிந்தது சைபர்லிங் பவர் டிவிடி சைபர்லிங் ப்ரொவ்சர் இப்படி ப்ரொகிராம் சம்பந்தப்பட்டது தான் தெரியும் .

யுவகிருஷ்ணாவின் சைபர் கிரைம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ் ....]]]

குழந்தாய்..

என்னுடைய தளத்தில் போலி, போலிகள் ஜாக்கிரதை என்கிற இரண்டு லேபிளுக்குள் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளையும் படியுங்கள்.

டோண்டு ஸாரின் தளத்திற்குள் போய் அங்கே போலி டோண்டு என்னும் லேபிளுக்குள் இருப்பவைகளையும் படித்து முடியுங்கள்..

பின்பு உங்களுக்கே புரியும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[களப்பிரர் - jp said...
சூடான பின்னூட்டங்களை பெறவே இந்த பின்னோட்டம் !!!]]]

ஆஹா.. இப்படி வேற கிளம்பிருக்கீகளா..?

Anonymous said...

Even though Luckylook claims that he doesn;t have any contact with Moorthee.. His writings didn;t have moral or ethics...

I still believe that he removed all the old posting from his blog because of his blog post which raises Prabhakaran to martyrdom. Just to save his skin he deleted all his blog entry.

He know very well that others will mock him if he delete that post alone.

I asked this question to Luckylook long back but he didn;t let my comment in his blog.

Leave it Mr.Unmaithamilan a.k.a Saravanan.. Everyone is aware what kind of person he is..

Anonymous said...

LuckyLook is innocent

- Senthazhil Ravi's latest post.

சிங்கக்குட்டி said...

நல்ல தகவல் நன்றி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...
Even though Luckylook claims that he doesnt have any contact with Moorthee.. His writings didnt have moral or ethics...

I still believe that he removed all the old posting from his blog because of his blog post which raises Prabhakaran to martyrdom. Just to save his skin he deleted all his blog entry.

He know very well that others will mock him if he delete that post alone. I asked this question to Luckylook long back but he didn;t let my comment in his blog.

Leave it Mr.Unmaithamilan a.k.a Saravanan.. Everyone is aware what kind of person he is..]]]

Thanks very much..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...
LuckyLook is innocent. - Senthazhil Ravi's latest post.]]]

பதில் சொல்லித் தொலையறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சிங்கக்குட்டி said...
நல்ல தகவல் நன்றி.]]]

வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி..!

Anonymous said...

//I asked this question to Luckylook long back but he didn;t let my comment in his blog.

Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_09.html#ixzz0QoB2QW5e//

அவருடைய கைத்தடிகள் போடும் பின்னூட்டங்களை மட்டுமே அவர் வெளியுடுவார் .
கலைனர் வாழ்க என்று போடுங்கள் . உடனே பப்ளிஷ் ஆகிவிடும் .