1980-கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒரே புகைப்படத்தில்..!

08-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1980-களில் தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒன்று சேர்ந்து ஒரு புகைப்படத்தில் சிக்கியுள்ளனர். அது கீழே..

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

நம்ம ஹீரோக்களும, ஹீரோயின்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள். எண்ணிப் பாருங்கள்..

முடியலையா..?

சரி.. கீழ வாங்க..

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

இது நம்ம ஹீரோக்களோட போஸ்..!அப்ப ஹீரோயின்களோட போஸ்..! கீழ வாங்க..!

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^அடியாத்தீ..! இது எப்ப..? எங்கன நடந்துச்சு..?

ம்ஹும்.. மூச்சுவிடக் கூடாது..!

பார்த்தாச்சுல்ல..

வந்ததுக்கு மறக்காம ஒரு பின் ஊட்டத்தைச் செலுத்திட்டு, பட்டைல ஒரு குத்து குத்திட்டு எஸ்கேப்பாகுங்க..!

மொத்தமா எல்லாத்தையும் போடும்போது சொல்றேன்..!

52 comments:

ஒரு காசு said...

பட்டையிலே குத்தியாச்சு.

பாதி நடிகர்களையும், ரெண்டு நடிகைகளையும் யாருன்னு தெரியல.

நையாண்டி நைனா said...

Raittu....

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

வால்பையன் said...

இப்பத்தான் மாலைமலர்ல பார்த்தேன்!

இளைய பல்லவன் said...

அவ்வ்வ்வ்...

யாரோ இருக்காங்கன்னு தெரியுது.

தலைவர், ராதிகா தவிர மத்தவங்க எல்லாம் குன்ஸாதான் தெரியுது.

ம்...

கார்த்திக்,
பிரபு,
பிரதாப் போத்தன்,
மைக் மோகன்? (தம்ஸ் அப் பார்ட்டி)
சுரேஷ் (மொட்ட பாஸ்)

மொத போட்டோல ராதிகா பக்கத்துல நிக்கிற வெள்ள சட்ட போட்டவரு யாருங்க?

தலைவர் தோள் மேல கை போட்டு இருக்குறவரு யாருங்க?

அப்பாவி முரு said...

புண்ணியமா போச்சு...

Anonymous said...

செவிடனுக்கு வேலை வெட்டியே இல்லை

இளைய பல்லவன் said...

லேடீஸ் போட்டோல சித்திக்கு வலது பக்கத்துல உக்காந்து இருக்குற ஆண்டிஸ் யாருங்க?

எனக்குத் தெரிந்த ஆண்டிஸ்

1. ராதிகா
2. நதியா
3. ரேவதி
4. சுஹாசினி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவுதாங்க:((

சின்னக்குட்டி said...

அந்த நாள் ஞாபகத்தில் நடிக நடிகைகள்

D.R.Ashok said...

ஆண்டிஸ் போட்டோ தான்... அழகு...

(ரேவதி, சுஹாசி,ராதிகா தவிர்த்து)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஒரு காசு said...
பட்டையிலே குத்தியாச்சு. பாதி நடிகர்களையும், ரெண்டு நடிகைகளையும் யாருன்னு தெரியல.]]]

அப்ப, என்னைத் தவிர நீங்க ஒருத்தர்தான் குத்தியிருக்கீங்க..? மீதிப் பேரெல்லாம்.. கொடுமை..

தெரியலையா..? அப்ப நீங்க இன்னும் பச்சப்புள்ளைன்னு அர்த்தம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...
Raittu....]]]

என்ன ரைட்டு..? வோட்டு போடணும்னு சொன்னேன்ல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்]]]

ஐயா உங்க பட்டையை என் தளத்துல போட்டாச்சு..

இனிமேலும் இந்த கமெண்ட்டை திருப்பித் திருப்பி போடாதீங்க சாமி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...
இப்பத்தான் மாலைமலர்ல பார்த்தேன்!]]]

ஐயையோ.. வடை போச்சே..

நாலு நாளைக்கு முன்னாடியே எல்லா போட்டோவும் கைக்கு கிடைச்சிருச்சு..

நம்ம சோம்பேறித்தனம்..! எனக்கு வேணும்.. இது வேணும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இளைய பல்லவன் said...
மொத போட்டோல ராதிகா பக்கத்துல நிக்கிற வெள்ள சட்ட போட்டவரு யாருங்க?]]]

தெரியாதா..? அவர் விஷ்ணுவர்த்தன்..!

[[[தலைவர் தோள் மேல கை போட்டு இருக்குறவரு யாருங்க?]]]

அம்பரீஷ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அப்பாவி முரு said...
புண்ணியமா போச்சு...]]]

எது இதா..? நாசமா போச்சு போங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...
செவிடனுக்கு வேலை வெட்டியே இல்லை.]]]

இங்கேயுமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இளைய பல்லவன் said...

லேடீஸ் போட்டோல சித்திக்கு வலது பக்கத்துல உக்காந்து இருக்குற ஆண்டிஸ் யாருங்க?

எனக்குத் தெரிந்த ஆண்டிஸ்

1. ராதிகா
2. நதியா
3. ரேவதி
4. சுஹாசினி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவுதாங்க:((]]]

ஐயையோ.. அவ்ளோதானா..? இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே இளையபல்லவன்..?

மீதி, ராதா, பூர்ணிமாஜெயராம், லிஸி, சுமலதா, ஷோபனா..

இவங்கதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சின்னக்குட்டி said...
அந்த நாள் ஞாபகத்தில் நடிக நடிகைகள்.]]]

லின்க்குக்கு நன்றி சின்னக்குட்டி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[D.R.Ashok said...
ஆண்டிஸ் போட்டோதான்... அழகு...
(ரேவதி, சுஹாசி,ராதிகா தவிர்த்து)]]]

ஓஹோ.. நீங்கதான் அவரா..? மிச்சப் பேர் அடிக்க வரப் போறாங்க..!

niyazpaarvai said...

arumaiyaaa kan kollaaa kaatchi

இராகவன் நைஜிரியா said...

எனக்கு பாதிப்பேரைத் தெரியலை. உங்களுக்கு எல்லோரையும் தெரிஞ்சு இருக்குன்னா, நீங்க யூத் இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஒரு காசு said...
பட்டையிலே குத்தியாச்சு. பாதி நடிகர்களையும், ரெண்டு நடிகைகளையும் யாருன்னு தெரியல.]]]

அப்ப, என்னைத் தவிர நீங்க ஒருத்தர்தான் குத்தியிருக்கீங்க..? மீதிப் பேரெல்லாம்.. கொடுமை..

தெரியலையா..? அப்ப நீங்க இன்னும் பச்சப்புள்ளைன்னு அர்த்தம்..! //

நீங்க யூத்தா இல்லையா... இவங்க நடிச்ச போது, முதல் நாள் முதல் ஷோ பார்த்து இருக்கீங்களா இல்ல்லையா?

Mãstän said...

Uncles and aunties… :(

Why new heroines don’t take such picture??? :D I would like to see Trisha, Asin, Banu, Sunaina, Nayanthara, Tamanna, Namitha…hehe..

I can identify super star nothing else :(

முகவை மைந்தன் said...

ஆண் நடிகர்ள்கள் (2வது படத்தில் இடமிருந்து வலமாக)

1. பானுசந்தர்
2. பிரபு
3. பிரதாப்
4. அம்பரீச்
5. மோகன்
6. முகேச்
7. தெரியலையே
8. சுரேச்?
9. கார்த்திக்
10. ரசினி
11. விச்ணுவர்த்தன்

பெண் நடிகர்கள்

1. சுமலதா
2. லிசி?
3. சோபனா
4. ரேவதி
5. சுகாசினி
6. ராதா
7. பூர்ணிமா
8. ராதிகா
9. நதியா

சரியா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[niyazpaarvai said...
arumaiyaaa kan kollaaa kaatchi]]]

Thanks..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராகவன் நைஜிரியா said...
எனக்கு பாதிப் பேரைத் தெரியலை. உங்களுக்கு எல்லோரையும் தெரிஞ்சு இருக்குன்னா, நீங்க யூத் இல்லையா?]]]

யெஸ்.. யெஸ்.. நான் யூத்துதான் இராகவன் ஸார்.. நம்புங்க ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராகவன் நைஜிரியா said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
[[ஒரு காசு said...
பட்டையிலே குத்தியாச்சு. பாதி நடிகர்களையும், ரெண்டு நடிகைகளையும் யாருன்னு தெரியல.]]]
தெரியலையா..? அப்ப நீங்க இன்னும் பச்சப்புள்ளைன்னு அர்த்தம்..! //

நீங்க யூத்தா இல்லையா... இவங்க நடிச்ச போது, முதல் நாள் முதல் ஷோ பார்த்து இருக்கீங்களா இல்ல்லையா?]]]

பார்த்திருக்கேனே.. பார்த்தனே. அதுனாலதான் சொன்னேன்.. 'ஒரு காசு' ஸார், திரையுலக விஷயத்துல பச்சைப் புள்ளைன்னு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Mãstän said...
Uncles and aunties… :( Why new heroines don’t take such picture??? :D I would like to see Trisha, Asin, Banu, Sunaina, Nayanthara, Tamanna, Namitha…hehe.. I can identify super star nothing else :(]]]

மஸ்தான்ஜி..

அந்த பங்ஷனே 1980-களில் நடித்த கதாநாயகர்கள், கதாநாயகிகளின் சந்திப்புதான்.. உங்களோட தற்போதைய கனவுக்கன்னிகளை அழைக்கவில்லை.

இன்னும் ஒரு இருபது வருஷம் கழிச்சு இதே மாதிரி இன்னொரு புகைப்பட ஷூட் நடக்கும். குறிச்சு வைச்சுக்குங்க..! அப்ப பார்க்கலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முகவை மைந்தன் ஸார்..

எல்லாஞ் சரிதான்..

நீங்களும் என்னை மாதிரியே யூத்துன்னு நினைக்கிறேன்..!

வாழ்க..!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரிப்ப்பீட்டே......

ஒரு காசு said...

இவங்க எல்லாரும் கூடி என்ன பேசி இருப்பாங்கன்னு ஒரு போட்டி வச்சி இருந்தா நல்ல இருந்திருக்குமே ?

2009kr said...

ஆட்டோ கிராப்! உண்மையிலேயே அருமையான குருப் போட்டோ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரிப்ப்பீட்டே......///

இப்படி ஒரு ரிப்பீட்டேவை இன்னிக்குத்தான் பார்க்குறேன்..

யாருக்கு சாமி உங்க ரிப்பீட்டே..?!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஒரு காசு said...
இவங்க எல்லாரும் கூடி என்ன பேசி இருப்பாங்கன்னு ஒரு போட்டி வச்சிருந்தா நல்ல இருந்திருக்குமே?]]]

இருந்திருக்கும்தான்..! ஆனா இவங்க சந்திச்சதே மலரும் நினைவுகளுக்காக காசு ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[2009kr said...
ஆட்டோ கிராப்! உண்மையிலேயே அருமையான குருப் போட்டோ]]]

நன்றி ஸார்..!

கிறுக்கல் கிறுக்கன் said...

முக்கியமான சிலரைக் கானோமே

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கிறுக்கல் கிறுக்கன் said...
முக்கியமான சிலரைக் கானோமே///

காணோம்தான்.. என்ன செய்யறது..? லிஸிக்கு குளோஸ் சர்க்கிளை மட்டும் கூப்பிட்டிருந்திருக்காங்க..!

Anonymous said...

//நாலு நாளைக்கு முன்னாடியே எல்லா போட்டோவும் கைக்கு கிடைச்சிருச்சு..//

செவிட்டு நாதாரி. ஞாயித்துக்கிழமை நடந்த நிகழ்ச்சியோட போட்டோ உனக்கு நாலு நாளைக்கு முன்னாடி கிடைச்சுதா. யார்கிட்டே காதுகுத்தறே. உனக்குன்னு தனியா வந்து போஸ் கொடுத்தாங்களாடா பன்னாடை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anonymous said...
//நாலு நாளைக்கு முன்னாடியே எல்லா போட்டோவும் கைக்கு கிடைச்சிருச்சு..//

செவிட்டு நாதாரி. ஞாயித்துக்கிழமை நடந்த நிகழ்ச்சியோட போட்டோ உனக்கு நாலு நாளைக்கு முன்னாடி கிடைச்சுதா. யார்கிட்டே காதுகுத்தறே. உனக்குன்னு தனியா வந்து போஸ் கொடுத்தாங்களாடா பன்னாடை.]]]

சிங்கப்பூர் வெங்காயம்..

இது போன வாரம் நடந்த விஷயம்.. பேப்பர்ல எழுதின மாதிரி ஞாயித்துக்கிழமை நடந்ததில்லே.. அதோட ஹோட்டல்லேயும் இது நடக்கல. ஒரு நடிகையோட வீட்ல நடந்த நிகழச்சி..

சிங்கப்பூர்ல உக்காந்துக்கிட்டே வாயடிக்காத.. ஒழுங்கா உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா பேசு..

அடங்குடா மொதல்ல..

♠புதுவை சிவா♠ said...

"ஐயா உங்க பட்டையை என் தளத்துல போட்டாச்சு..

இனிமேலும் இந்த கமெண்ட்டை திருப்பித் திருப்பி போடாதீங்க சாமி..!"

:-))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///♠புதுவை சிவா♠ said...

"ஐயா உங்க பட்டையை என் தளத்துல போட்டாச்சு..

இனிமேலும் இந்த கமெண்ட்டை திருப்பித் திருப்பி போடாதீங்க சாமி..!"

:-))))))))))///

என்ன சிவா.. முன்ன மாதிரி அடிக்கடி வர்றதில்லியே..? என்ன விசேஷம்..? என்ன விஷயம்..?

Anonymous said...

//இது போன வாரம் நடந்த விஷயம்.. பேப்பர்ல எழுதின மாதிரி ஞாயித்துக்கிழமை நடந்ததில்லே.. அதோட ஹோட்டல்லேயும் இது நடக்கல. ஒரு நடிகையோட வீட்ல நடந்த நிகழச்சி..//

பைத்தியக்கார செவிடா. இது நடந்தது இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டிலே.

ஏண்டா இப்படி நீ என்னவோ சினிமாவிலே பெரிய பிடுங்கி மாதிரி இமேஜ் பில்டப் கொடுக்குறே.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Anonymous said...
//ஒரு நடிகையோட வீட்ல நடந்த நிகழச்சி..//

பைத்தியக்கார செவிடா. இது நடந்தது இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டிலே.///

ரெண்டும் ஒண்ணுதாண்டா வெங்காயம்..!

மொதல்ல லிஸி யாரு.. அந்த இயக்குநர் யாருன்னு தெரிஞ்சுட்டு அப்புறமா வந்து கமெண்ட்டு போடு..!

நாஞ்சில் நாதம் said...

:))

கீர்த்தி said...

நல்ல நியாயம் சரவணன் உங்களோடது. ஒருவரின் (சம்பந்தப் பட்டவர் நீங்களே ஆனாலும்)ஊனத்தை கிண்டல் செய்யறவனோட பின்னூட்டத்தை அனுமதிச்சுட்டு, அதை எதிர்த்த என் பின்னூட்டம் அழிச்சீங்க. நலமே வாழ்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நாஞ்சில் நாதம் said...
:))///

நன்றி நாஞ்சில்நாதம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கீர்த்தி said...
நல்ல நியாயம் சரவணன் உங்களோடது. ஒருவரின் (சம்பந்தப் பட்டவர் நீங்களே ஆனாலும்)ஊனத்தை கிண்டல் செய்யறவனோட பின்னூட்டத்தை அனுமதிச்சுட்டு, அதை எதிர்த்த என் பின்னூட்டம் அழிச்சீங்க. நலமே வாழ்க.]]]

உங்களது பின்னூட்டத்தை நீங்கள் ஒரு முறை படித்துப் பாருங்கள்..

அது எனது தளத்தில் இடம் பெறக் கூடியதுதானா என்று..?!!!

உங்களுக்கு உங்கள் தவறுகள் புரியும்..!

நீங்கள் சொல்ல வந்த கருத்தை வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம்..!

♠புதுவை சிவா♠ said...

"என்ன சிவா.. முன்ன மாதிரி அடிக்கடி வர்றதில்லியே..? என்ன விசேஷம்..? என்ன விஷயம்..?"

வணக்கம் தமிழா
வேலை பளு காரணமாக கடை பக்கம் வர முடியவில்லை மன்னிக்கவும்... இப்பொழுதுதான் ஓய்வு கிடைத்தது.
இனி வழக்கம் போல் வருகிறேன்.

சிறு வேண்டுகொள்
தங்களை சிறுமைபடுத்தி ஒரு அனானி நண்பர் பின்னோட்டம் இட்டுள்ளார் . அதை படிக்கும் போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
அவைகள் தேவையா???

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[♠புதுவை சிவா♠ said...
"என்ன சிவா.. முன்ன மாதிரி அடிக்கடி வர்றதில்லியே..? என்ன விசேஷம்..? என்ன விஷயம்..?"

வணக்கம் தமிழா வேலை பளு காரணமாக கடை பக்கம் வர முடியவில்லை மன்னிக்கவும்... இப்பொழுதுதான் ஓய்வு கிடைத்தது.
இனி வழக்கம் போல் வருகிறேன்.
சிறு வேண்டுகொள்
தங்களை சிறுமைபடுத்தி ஒரு அனானி நண்பர் பின்னோட்டம் இட்டுள்ளார் . அதை படிக்கும் போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
அவைகள் தேவையா???]]]

தேவையில்லாததுதான்..

எதிர்ப்புகள் வலுக்கும்போது எப்படியெல்லாம் எழுதத் தோன்றும் என்பதற்கு இதெல்லாம் ஒரு சாட்சியம்..

என்னைத்தானே சொல்லியிருக்கிறார்? விட்டுவிடுங்கள்..!

Krishna said...

Please do not allow such anonymous comments it is seriously disheartening to see such comments...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Krishna said...
Please do not allow such anonymous comments it is seriously disheartening to see such comments...]]]

உண்மைதான். ஆனால் தவிர்க்க முடியவில்லை. சில காரணங்களினால் அது அனுமதிக்கப்பட்டுள்ளது கிருஷ்ணா..!

ஸாரி மன்னிக்கவும்..!