இன்றைய அரசியல்-துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

39 comments:

செந்தழல் ரவி said...

ஏஞ்சாமி நீங்க துக்ளக்லாம் படிப்பீங்களா ? அந்த 'சோ' மாறி மாறி ஏதாவது சொல்லுவாருங்க...

நல்ல நல்ல பதிவுகளையும் போடுறீங்க, அப்பப்ப திடீர்னு சொந்த செலவுல சூனியமும் வெச்சுக்கிறீங்க (Varavanai TM)

உங்களுக்கு வக்காலத்து வாங்கினாக்கூட, ஏ போப்பா, அவருக்கு வாயில வாஸ்து சரியில்லைங்கறாங்க..

என்னாத்த நாஞ்சொல்லி என்னாத்த அது நடந்து...!!!!

:)))))))))))) Just Fun !!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
ஏஞ்சாமி நீங்க துக்ளக்லாம் படிப்பீங்களா ? அந்த 'சோ' மாறி மாறி ஏதாவது சொல்லுவாருங்க...
நல்ல நல்ல பதிவுகளையும் போடுறீங்க, அப்பப்ப திடீர்னு சொந்த செலவுல சூனியமும் வெச்சுக்கிறீங்க (Varavanai TM) உங்களுக்கு வக்காலத்து வாங்கினாக்கூட, ஏ போப்பா, அவருக்கு வாயில வாஸ்து சரியில்லைங்கறாங்க..என்னாத்த நாஞ்சொல்லி என்னாத்த அது நடந்து...!!!! :)))))))))))) Just Fun !!!//

தம்பி செந்தழலு.. இது சூனியம் இல்லப்பா.. மானியம்.. இதுல இருக்குற கருத்து எனக்குப் பிடிச்சிருக்கு. அதுனால எடுத்துப் போட்டேன். எனக்குப் பிடிச்சதை வெளில சொல்லத்தான பிளாக்கு.. அப்புறமென்ன?

அது ஆரு வாய்ல வாஸ்து சரியில்லைன்னு ரீல் விட்டவன்..? அவனுக்கு உடம்புல வாஸ்து எங்க இருக்குன்னாவது தெரியுமாமா? ஏம்ப்பா ரவி.. ஏன்யா இப்படி ஆளுககூடல்லாம் சகவாசம் வைச்சுக்குற.. நல்லதில்லப்பா.. விட்ரு..

Anonymous said...

நான் இருக்கேன் தல உன்னைய தூக்கிகிட்டு போக

நீ அதுக்கெல்லாம் கவலபடாத

சென்னை மாநகராட்சி said...

அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம் நீங்க கவலப்பட வேண்டாம்

உருட்டுறவன் said...

தூக்கிகிட்டு போக முடியாட்டியும் உருட்டிகிட்ட போவேன் தல

வாஸ்து பார்ப்பவன் said...

எங்க வாஸ்து பாக்கனும் சொல்லுங்க

இடிக்கறத இடிச்ச கட்டறத கட்டிடுவோம்

கும்மி அடிப்பவன் said...

பதிவ போட்டுட்டு எங்கய்யா போறிங்க

போறப்ப இந்த கமெண்ட் மாடரேசன எடுத்துவிட்டாவது போலமில்ல

அப்பறம் நாங்க எப்படி கும்மி அடிக்கிறது

செந்தழல் ரவி said...

வாயி மட்டும் இல்லைன்னா நம்மாளுகளை நாயி தூக்கிட்டு போயிரும்னு சும்மாவா சொன்னாங்க :)))

இந்த பதிவு நூறு அடிக்க வாழ்த்துகிறேன்...!!!!!

கார்ட்டூன் சரியாக தெரியவில்லையே, கொஞ்சம் பெருசா போடக்கூடாதா...

(அடப்பாவி, அப்ப நீ படிக்காமலே கமெண்டு போட்டியா)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
நான் இருக்கேன் தல உன்னைய தூக்கிகிட்டு போக. நீ அதுக்கெல்லாம் கவலபடாத//

இம்புட்டு ஆர்வமாச் சொல்லும்போதே தெரியுது ஆளு ஆருன்னு.. தூக்குறதுன்னா உடனே வந்துருவியே முருகா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சென்னை மாநகராட்சி said...
அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம் நீங்க கவலப்பட வேண்டாம்.//

இந்தக் கதையெல்லாம் வேண்டாம்.. என் 'முருகன்' தூக்கிட்டு வருவார்.. கமிஷன் வேணும்னா அவர்கிட்ட வாங்கிக்க.. தருவார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//உருட்டுறவன் said...
தூக்கிகிட்டு போக முடியாட்டியும் உருட்டிகிட்ட போவேன் தல..//

அடப்பாவிகளா.. ஒரு முடிவோடத்தான் இருக்கீகளா..? முருகா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வாஸ்து பார்ப்பவன் said...
எங்க வாஸ்து பாக்கனும் சொல்லுங்க.. இடிக்கறத இடிச்ச கட்டறத கட்டிடுவோம்.//

அது என் வாய்லதான்னு தம்பி செந்தழலு சொல்லுது.. ஆனா எனக்கு கைலதான்னு நான் நினைக்கிறேன்.. அங்கன போய் எப்படி வாஸ்து பார்க்குறது ராசா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//கும்மி அடிப்பவன் said...
பதிவ போட்டுட்டு எங்கய்யா போறிங்க? போறப்ப இந்த கமெண்ட் மாடரேசன எடுத்துவிட்டாவது போலமில்ல
அப்பறம் நாங்க எப்படி கும்மி அடிக்கிறது..//

ஐயா கும்மி அடிப்பவரே.. நீ எப்ப வந்து கும்மி அடிப்பன்னு எனக்கென்ன 'வாஸ்தா' தெரியும்..? கமெண்ட் மாடுரேஷனை எடுத்துவிட்டேன்னு வைச்சுக்க.. அப்பால நீயே உள்ள வர மாட்ட.. அவ்ளோ நாறிப் போயிரும். ஜாக்கிரதை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
வாயி மட்டும் இல்லைன்னா நம்மாளுகளை நாயி தூக்கிட்டு போயிரும்னு சும்மாவா சொன்னாங்க :)))
இந்த பதிவு நூறு அடிக்க வாழ்த்துகிறேன்...!!!!! கார்ட்டூன் சரியாக தெரியவில்லையே, கொஞ்சம் பெருசா போடக்கூடாதா... (அடப்பாவி, அப்ப நீ படிக்காமலே கமெண்டு போட்டியா)//

அடப்பாவி தழலு.. அப்ப.. ஏதோ ஒண்ணுன்னு குத்துமதிப்பா குத்தினியா? அதான் என்னடா பதிவு போட்டவுடனேயே வூடு கட்டி வர்றானேன்னு நினைச்சேன்.. கார்ட்டூன் நல்லாத்தானப்பூ தெரியுது.. விரிச்சுப் பாரு கண்ணு..

துளசி கோபால் said...

ரவி,

//(Varavanai TM) //

ஐடியா சூப்பர்!

இனிமே நானும் (TG TM) ன்னு வச்சுக்கணும். இல்லை?

காப்பிரைட் விவகாரமெல்லாம் இப்பத்தான் புரியுது:-))))

அறிக்கை விட்டுரணும் சீக்கிரம்:-)

செந்தழல் ரவி said...

////ஐடியா சூப்பர்!

இனிமே நானும் (TG TM) ன்னு வச்சுக்கணும். இல்லை?

காப்பிரைட் விவகாரமெல்லாம் இப்பத்தான் புரியுது:-))))

அறிக்கை விட்டுரணும் சீக்கிரம்:-)///

ஆமாங்க டீச்சர்...உங்களோட ஏழெட்டு ஐடியாக்களை உடனே டி.எம் குத்திருங்க...

இல்லைன்னா நீங்களே டி.எம். போட்டு எழுதறமாதிரி ஆகிரும்...

Anonymous said...

பாத்தியா தமிழா உன் தம்பி தழல் செய்த வேலைய?, பதிவப் பார்க்காம கமெண்ட் போடராரு நீங்களும் பதில் சொல்லுரீக...எனக்கும் தழலார் ஊருதானுங்கோ....பூத் ஏஜெண்டுகளுக்கு கோவம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா?.....தினகரன் எரிப்பு, முரசொலி எரிப்பு மாதிரி என்னையும் சேர்த்து எரித்துப்புடுவாக....எதுக்கும் நீங்க சாக்கிரதையா இருக்கோணும்....தமிழனா இருந்தா தப்பிக்க முடியாது கழக கண்மணியா இருந்தத்தான் தப்பிக்கலாம்....பாத்து, சூதானமா இருங்க தமிழா.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///துளசி கோபால் said...
ரவி, //(Varavanai TM) // ஐடியா சூப்பர்! இனிமே நானும் (TG TM) ன்னு வச்சுக்கணும். இல்லை? காப்பிரைட் விவகாரமெல்லாம் இப்பத்தான் புரியுது:-)))) அறிக்கை விட்டுரணும் சீக்கிரம்:-)///

விண்மங்கை அவர்களே.. நீங்க இனிமே அறிக்கை விடுறது இருக்கட்டும்.. மொதல்ல எனக்கு இந்த விண்மங்கை பட்டத்தை யூஸ் பண்றதுக்கு டிரேட் மார்க் பெர்மிஷன் கொடுங்க.. அப்பால உங்க மேட்டரை பார்க்கலாம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///செந்தழல் ரவி said...
ஐடியா சூப்பர்! இனிமே நானும் (TG TM) ன்னு வச்சுக்கணும். இல்லை? காப்பிரைட் விவகாரமெல்லாம் இப்பத்தான் புரியுது:-)))) அறிக்கை விட்டுரணும் சீக்கிரம்:-) ஆமாங்க டீச்சர்...உங்களோட ஏழெட்டு ஐடியாக்களை உடனே டி.எம் குத்திருங்க... இல்லைன்னா நீங்களே டி.எம். போட்டு எழுதறமாதிரி ஆகிரும்...///

யப்பா ரவி.. விண்மங்கைன்ன உடனேயே ஓடி வந்து பதில் சொல்ற..? ம்.. எல்லாம் என் நேரம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
பாத்தியா தமிழா உன் தம்பி தழல் செய்த வேலைய?, பதிவப் பார்க்காம கமெண்ட் போடராரு நீங்களும் பதில் சொல்லுரீக...எனக்கும் தழலார் ஊருதானுங்கோ....பூத் ஏஜெண்டுகளுக்கு கோவம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா?.....தினகரன் எரிப்பு, முரசொலி எரிப்பு மாதிரி என்னையும் சேர்த்து எரித்துப்புடுவாக....எதுக்கும் நீங்க சாக்கிரதையா இருக்கோணும்....தமிழனா இருந்தா தப்பிக்க முடியாது கழக கண்மணியா இருந்தத்தான் தப்பிக்கலாம்....பாத்து, சூதானமா இருங்க தமிழா.//

ஆஹா அனானி தெய்வமே.. நீதான்யா உண்மையான அனானி.. 'வரு முன் உரைப்பதே நண்பனுக்கு அழகு'ன்னுவாங்க.. அதை நீங்க நிரூபிச்சிட்டீங்க. இனிமே சூதானமா இருக்கப் பாத்துக்குறேன்..

நீ சொல்றதும் சரிதாம்ப்பூ.. இப்ப இருக்குற நிலவரத்துல வலையுலகத்துல 'கழக உடன்பிறப்பா' இருந்தாத்தான் அடிபடாம பொழைக்க முடியும் போலிருக்கு. இது எங்கன போய் முடியுமோ அந்த முருகனுக்கே வெளிச்சம்..

செந்தழல் ரவி said...

என்னாது அனாநி நீங்க எங்க ஊரா ? அப்ப நீங்க வெட்டிப்பயலா ? :)))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
என்னாது அனாநி நீங்க எங்க ஊரா ? அப்ப நீங்க வெட்டிப்பயலா ? :)))))//

ஓ தம்பி தழலு.. உங்க ஊர்க்காரப் பயலுக அல்லாரும் வெட்டிப் பயலுகதானா? சரி.. சரி.. சிவாசி என்னாச்சு? பார்த்துட்டியா? படம் எப்படி?

Anonymous said...

ஏப்பு தழலு, என்ன தெரியல்ல?, என்னோட பின்னூட்டத்த நல்லாப்பாரு....

உங்க ஊருன்னா, உங்க சொந்த ஊரு இல்லப்பு, பொளுப்புக்கு வந்த ஊரு......

உ.தமிழரே, பெங்களூர்காரவுகளயெல்லாம் வெட்டின்னு சொல்லரத கடுமையா கண்டிக்கிறேன்.....

செந்தழல் ரவி said...

////நீ சொல்றதும் சரிதாம்ப்பூ.. இப்ப இருக்குற நிலவரத்துல வலையுலகத்துல 'கழக உடன்பிறப்பா' இருந்தாத்தான் அடிபடாம பொழைக்க முடியும் போலிருக்கு. இது எங்கன போய் முடியுமோ அந்த முருகனுக்கே வெளிச்சம்.. ////

வலையுலகில் ரெட்ட எலையை ஆதரிக்கறது அவ்ளோ கஷ்டமில்லை...இப்போ குடுக்கறேன் பாருங்க பாயிண்டு.

1. கலைஞரை திட்டக்கூடாது...அப்பப்போ முதல்வர் / கலைஞர் என்று வழிஞ்சுக்கனும்...(முக்கியமா பேர்சொல்லி விளிக்கக்கூடாது).

2. ஜெ.வுக்கு ஆதரவா எதுவும் எழுதக்கூடாது...முடிஞ்சா அப்பப்போ திட்டவும் செய்யலாம்...

பிறகு வரேன், இப்போ நேரமில்லை.

செந்தழல் ரவி said...

///ஏப்பு தழலு, என்ன தெரியல்ல?, என்னோட பின்னூட்டத்த நல்லாப்பாரு....

உங்க ஊருன்னா, உங்க சொந்த ஊரு இல்லப்பு, பொளுப்புக்கு வந்த ஊரு......

உ.தமிழரே, பெங்களூர்காரவுகளயெல்லாம் வெட்டின்னு சொல்லரத கடுமையா கண்டிக்கிறேன்..... ///

அய்யோ அதை சொல்லலை.. யூ ஆர் மிஸ்டேக்கன்...வெட்டிப்பயலும் (பாலாஜி) நானும் ஒரே ஊரு...அதை தான் நான் கேட்டேன்...

கோவிக்கப்படாது ஓக்கே....

(ரோசிச்சு பாத்தா அப்படிக்கூட தோனுது, பதிவெல்லாம் படிச்சு, பின்னூட்டமெல்லாம் போட்டு, ஆனா அதை வெளிய சொல்வோமா ஹி ஹி)

Anonymous said...

தம்பி தழலு சொல்லரது பிரிஞ்சுதா உ.தமிழா?.....கழகத்தை தாக்காம இருந்தா பொறாது, கலைஞர் அது-இதுன்னு எழுதணும் பார்த்துக்க, இல்லைன்னா ஆட்டோ கண்டிப்பா வரும்....அது மதுரைலிருந்தும் வரலாம், மடிப்பாக்கதிலிருந்தும் வரலாம்....கவனம்.

Anonymous said...

//(ரோசிச்சு பாத்தா அப்படிக்கூட தோனுது, பதிவெல்லாம் படிச்சு, பின்னூட்டமெல்லாம் போட்டு, ஆனா அதை வெளிய சொல்வோமா ஹி ஹி)//

எப்படி தோணுது தழலாரே?....என்ன ஆட்ட கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியா உ.தமிழரை கடிக்க ஆரம்பிச்சுட்டீங்க அவர் பதிவிலேயே?

Anonymous said...

///////////////////////////
....அது மதுரைலிருந்தும் வரலாம், மடிப்பாக்கதிலிருந்தும் வரலாம்....கவனம்.
///////////////////////////

இது தாம்லே பாயின்டு. . . . . . .

உண்மை தமிழன் பார்த்து உஷாரா இருந்துக்குங்க.

செந்தழல் ரவி said...

ஆஹா, இது எங்கேயோ போவுதே....மடிப்பாக்கம் மாபியா தாக்குதலுக்கு அப்பாவி உண்மைத்தமிழனை ஆளாக்கி, அதுல வலைப்பூ சுனாமியை மாட்டிவிட வகையா சதி நடக்குதே...

நான் எங்கன்னு சொல்லுவேன் எப்படீன்னு சொல்லுவேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
ஆஹா, இது எங்கேயோ போவுதே....மடிப்பாக்கம் மாபியா தாக்குதலுக்கு அப்பாவி உண்மைத்தமிழனை ஆளாக்கி, அதுல வலைப்பூ சுனாமியை மாட்டிவிட வகையா சதி நடக்குதே... நான் எங்கன்னு சொல்லுவேன் எப்படீன்னு சொல்லுவேன்..?//

அதான் புலம்பிட்டியே இது பத்தாது?

ஆமா.. மடிப்பாக்கம் மாபியா கும்பலுக்கும், வலைப்பூ சுனாமிக்கும் இன்னா கனெக்ஷனு தம்பி..?

Anonymous said...

உ.தமிழா, உமக்கு வாயில், சாரி, வலையில் சனின்னு நினைக்கிறேன்...இல்லென்னா இப்படி ஒரு கேள்வி ("மடிப்பாக்கம் மாபியா கும்பலுக்கும், வலைப்பூ சுனாமிக்கும் இன்னா கனெக்ஷனு தம்பி..?") கேட்பியா நீயி.

Anonymous said...

//மடிப்பாக்கம் மாபியா தாக்குதலுக்கு அப்பாவி உண்மைத்தமிழனை ஆளாக்கி, அதுல வலைப்பூ சுனாமியை மாட்டிவிட வகையா சதி நடக்குதே...//

ஏப்பா தழலு, இப்படி பிரிச்சு பேசலாமா?, லக்கி இத பார்த்தா என்ன நினைப்பாரு ...தப்பு தம்பி, தப்பு.....

கழகமும், மாபியாவும், உடன்பிறப்புக்களும் பிரிக்க முடியாதவை....தவறியும் பிரிக்க முயற்சிக்காதீங்க...

Anonymous said...

//அய்யோ அதை சொல்லலை.. யூ ஆர் மிஸ்டேக்கன்...வெட்டிப்பயலும் (பாலாஜி) நானும் ஒரே ஊரு...அதை தான் நான் கேட்டேன்...//

அதேன் தெரீயுமே, திருக்கோயிலுரு.....ஆமா, ஆயா நல்லயிருக்காகளா?, என்னா கொளம்பு வச்சுச்சு இன்னைக்கி?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
உ.தமிழா, உமக்கு வாயில், சாரி, வலையில் சனின்னு நினைக்கிறேன்...இல்லென்னா இப்படி ஒரு கேள்வி ("மடிப்பாக்கம் மாபியா கும்பலுக்கும், வலைப்பூ சுனாமிக்கும் இன்னா கனெக்ஷனு தம்பி..?") கேட்பியா நீயி.//

அனானி தெய்வமே.. இப்படி கேள்வி கேக்குறதே தப்புங்குறியா..? மெய்யாலுமா? அது என்னமோ போ.. நமக்கு வாயும், கையும், எதையும் கரெக்ட்டா சொல்லணும், நிக்கணும்ங்குது.. என்ன செய்யறது?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Anonymous said...
//மடிப்பாக்கம் மாபியா தாக்குதலுக்கு அப்பாவி உண்மைத்தமிழனை ஆளாக்கி, அதுல வலைப்பூ சுனாமியை மாட்டிவிட வகையா சதி நடக்குதே...//
ஏப்பா தழலு, இப்படி பிரிச்சு பேசலாமா?, லக்கி இத பார்த்தா என்ன நினைப்பாரு ...தப்பு தம்பி, தப்பு.....
கழகமும், மாபியாவும், உடன்பிறப்புக்களும் பிரிக்க முடியாதவை....தவறியும் பிரிக்க முயற்சிக்காதீங்க...///

மூச்... இது சத்தியமா அனானி சொன்னதுதான்.. நான் சொல்லலை..
(ச்சே.. இந்த மடிப்பாக்கத்துக்கும், வலைப்பூ சுனாமிக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே சாமி..)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Anonymous said...
//அய்யோ அதை சொல்லலை.. யூ ஆர் மிஸ்டேக்கன்...வெட்டிப்பயலும் (பாலாஜி) நானும் ஒரே ஊரு...அதை தான் நான் கேட்டேன்...//
அதேன் தெரீயுமே, திருக்கோயிலுரு.....ஆமா, ஆயா நல்லயிருக்காகளா?, என்னா கொளம்பு வச்சுச்சு இன்னைக்கி?///

ஏம்ப்பா உறவு முறையோட பொறந்த ஊரையெல்லாம் கரெக்ட்டா சொல்லி கூப்பிடுறீங்களே.. கொஞ்சம் வெளிப்படையா பேரைச் சொல்லிட்டு வரக்கூடாதா? தம்பி தழலுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்ல..

உங்கள் தமிழன் said...

நீங்க கவலைப்படாதீங்க பாஸ்.எதாயிருந்தாலும் நம்ம சதுர்வேதியிடம் சொல்லீருவோம்.எல்லாம் அவர் பாத்துப்பார்.

Anonymous said...

//ஏம்ப்பா உறவு முறையோட பொறந்த ஊரையெல்லாம் கரெக்ட்டா சொல்லி கூப்பிடுறீங்களே.. கொஞ்சம் வெளிப்படையா பேரைச் சொல்லிட்டு வரக்கூடாதா? தம்பி தழலுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்ல..//

உ.தமிழா, உங்க எல்லா பதிவிற்கும் வந்து (அனானியாகவே) கொண்டிருக்கிறேன்....கவனித்துப்பார்த்தால் தெரியுமய்யா....தம்பி தழலரியும் நான் யாரென்பதை...

abeer ahmed said...

See who owns wellsphere.com or any other website:
http://whois.domaintasks.com/wellsphere.com