இன்றைய அரசியல்-துக்ளக் கமெண்ட்ஸ்-2

4 comments:

Anonymous said...

அம்மாவின் கவலையும், ஐயாவின் கவலையும் ஒண்ணுதான் போலிருக்கு..

புழுதி புயல் said...

ஆமாம் !

காஞ்சி சுப்ரமணியை உள்ளே போட்டதிலிருந்தே அம்மா நடவடிக்கை சரியில்லை, சேர்க்கை சரியில்லை. 'துக்(க)ளக்கு' அறிவு ஜீவி அதுக்கு தெரியுது

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆக, மொத்தம் உங்க ரெண்டு பேரோட கவலையும் எனக்குப் புரியுது.. ஏன்யா இப்படி வெந்து சாகுறீங்க..? நீங்களும் உண்மையைச் சொல்ல மாட்டீக.. சொல்றவுகளையும் சொல்ல விட மாட்டீக.. போங்கப்பூ..

abeer ahmed said...

See who owns oodle.co.uk or any other website:
http://whois.domaintasks.com/oodle.co.uk