அரசியல் நிலவரம்-துக்ளக் கார்ட்டூன்

நன்றி : துக்ளக்

10 comments:

சந்தோஷ் aka Santhosh said...

:)) நல்ல நிலவரம்.

Anonymous said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஐயா அனானி..

யாருய்யா நீங்க?

யாருய்யா அந்த புது கழுகு, பழைய கழுகு..?

கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லித் தொலைங்களேன்.. எனக்குத் தலையே சுத்துது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இனிய நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வரவுகளும், நன்றிகளும்..

புனிதன் said...

உண்மைத் தமிழா
'இந்தியன்' தாத்தா போல வருவாய்
என்று நினைத்தால் 'சோ' அல்லது
'சு.சுவாமி' மாதிரி ஆயிடுவே
போலிருக்கே போகிற போக்கைப் பார்த்தால் ?

Anonymous said...

அய்யோ.... ஓடியாங்க ஓடியாங்க... எங்க இட்லிவடை பொழப்புல பாறாங்கல்ல தூக்கி போடுறாரு இந்த உண்மைத்தமிழன்...

துக்ளக்குலேருந்து நீயே போட்டா, அப்புறம் எங்க வலையுலக துக்ளக் என்ன ஊத்தி மூடிட்டு போகனுமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//புனிதன் said...
உண்மைத் தமிழா 'இந்தியன்' தாத்தா போல வருவாய் என்று நினைத்தால் 'சோ' அல்லது 'சு.சுவாமி' மாதிரி ஆயிடுவே போலிருக்கே போகிற போக்கைப் பார்த்தால்?//

புனிதன் ஸார்..

இந்தக் கார்ட்டூனைப் போல ஒரு கருத்தை நான் மனதில் நினைத்திருந்தேன். இதை கார்ட்டூனாக வரைவதற்கு எனக்கு அறிவு இல்லை. வெளியிட பத்திரிகை இல்லை. இப்போது திரு.சோ அவர்கள் வெளியிட்டிருக்கிறார். என கருத்தோடு ஒத்துப் போவதால் என்னுடைய கருத்துக்களை நான் அன்றாடம் வெளியிடும் எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

ஸோ.. உங்களுடைய வேறு கற்பனைகளுக்கு நான் தடை போட முடியாது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
அய்யோ.... ஓடியாங்க ஓடியாங்க... எங்க இட்லிவடை பொழப்புல பாறாங்கல்ல தூக்கி போடுறாரு இந்த உண்மைத்தமிழன்...

துக்ளக்குலேருந்து நீயே போட்டா, அப்புறம் எங்க வலையுலக துக்ளக் என்ன ஊத்தி மூடிட்டு போகனுமா?//

ஐயா அனானி.. இந்தச் சிண்டு முடியற வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம்.. நண்பர் இட்லி-வடை இவலையுலகில் என்னைவிட சீனியர்.. ஆனால் பல விஷயங்களில் ஒத்தக் கருத்துடையவர் என்று நினைக்கிறேன்.

இங்கே யாரும் யார் தலையிலும் கல்லைத் தூக்கிப் போட முடியாது ஸார்.. ஏன்னா நாங்க ஒண்ணும் கரைவேட்டி கட்டிய அரசியல்வாதிகள் அல்ல.. வலையுலகத் தமிழர்கள்..

இட்லி வடை ஸாரின் 'வலையுலக துக்ளக்' என்ற பெயரை எத்தனை 'தமிழன்'கள் வந்தாலும் பறிக்க முடியாது என்பதை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Anonymous said...

Cho or Ila.Ganesan will think about fisherman only to spoil LTTE name.Till now 100s of fishermen were killed by srilankan army but they never Condemned srilanka.But now the Q branch is playing to spoil LTTE name so these Bramin guy and the eduppu is shouting.These bramins are always against tamil and Tamil people.We have to realize it.

abeer ahmed said...

See who owns caltech.edu or any other website:
http://whois.domaintasks.com/caltech.edu