எப்படி இருந்த உண்மைத்தமிழன் இப்படி ஆயிட்டான்..?

எப்படி இருந்த உண்மைத்தமிழன்


இப்படி ஆயிட்டான்..?


என்ன நடந்தது?முழு விபரம் அடுத்தப் பதிவில்..

49 comments:

கோவி.கண்ணன் said...

எப்படி வேண்டுமானாலும் ஆகுங்க ... அதுக்காக இவ்வளவு சோகமாகவா போஸ் குடுப்பாங்க ?

மாசிலா said...

அப்பவே சொன்னேன் உண்மைத்தமிழன். நாய் மாதிரி கண்ட செவுத்தல எல்லாம் ஒன்னுக்கு அடிக்காதீங்கனு.

கேட்டீங்களா?

இப்ப பாருங்க போலீசு புடிச்சுனு மொட்ட அடிச்சி ... பரிதாபமா இருக்குங்களே. கொஞ்சம் சிரிச்சி போஸ் குடுத்திருக்க கூடாதா? லேடீஸுங்க பாத்து சிரிச்சியே சாவடிச்சிடுவாங்க.

மன விரக்தியா?
எங்கள விட்டு பிரிஞ்சிடாதீங்க சார்!
;-)

செந்தழல் ரவி said...

அடக்கொடுமையே ? என்ன ஆச்சு ?

செந்தழல் ரவி said...

மாசிலா...

ஒருவேளை நீங்களும் உண்மைத்தமிழனோட போலியால பாதிக்கப்பட்டிருப்பீங்களோ ?

இவர் - அவர் இல்லை அய்யா !!!

எந்த பின்னூட்டங்களும் போடுவதில்லை...காரணம் இவருக்கு கருத்தே இல்லை :))

உங்கள் பின்னூத்ததினை வாபஸ் வாங்கவும்...

Anonymous said...

குற்றம் நடந்தது என்ன..???


M

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//கோவி.கண்ணன் said...
எப்படி வேண்டுமானாலும் ஆகுங்க ... அதுக்காக இவ்வளவு சோகமாகவா போஸ் குடுப்பாங்க?//

வாழ்க்கையே சோகமாயிருச்சுங்க ஸார்.. அப்புறம் எப்படி சிரிப்பு வரும்..?

எம்புட்டு ஆசையா முடியை வளர்த்து வைச்சிருந்தேன்.. அதையே கொடுடான்னு பிடுங்கினா.. அதான் தாங்க முடியல..

M&M said...

நா அப்பவே சிபி பதிவுல சொன்னேன்
பாலபாரதியோட சேராதிங்கனு
கேட்டிங்களா...

M

:)
சும்மா

Anonymous said...

வாழ்க்கையே சோகமாயிருச்சுங்க ஸார்.. அப்புறம் எப்படி சிரிப்பு வரும்..?
///

யாரு அபிட்டு

சோகத்தில்
M

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மாசிலா said...
அப்பவே சொன்னேன் உண்மைத்தமிழன். நாய் மாதிரி கண்ட செவுத்தல எல்லாம் ஒன்னுக்கு அடிக்காதீங்கனு.
கேட்டீங்களா?//

ஐயா மாசிலா ஸார்.. கோபம் வந்தாலும், கிண்டல் செஞ்சாலும் இப்படித்தான் கேட்கணுமா? தமிழ் மொழியில் நல்ல வார்த்தைகளா இல்லை.. ம்.. வருத்தப்படுகிறேன் ஸார்..

//இப்ப பாருங்க போலீசு புடிச்சுனு மொட்ட அடிச்சி ... பரிதாபமா இருக்குங்களே. கொஞ்சம் சிரிச்சி போஸ் குடுத்திருக்க கூடாதா? லேடீஸுங்க பாத்து சிரிச்சியே சாவடிச்சிடுவாங்க.//

பார்த்துச் சிரிக்கணும்னு சொல்லித்தானே போட்டோவையே போட்டது.. சிரிக்கட்டுமே.. ஒருத்தரை சிரிக்க வைச்ச சந்தோஷமாச்சும் கிடைக்குமே..?

//மன விரக்தியா? எங்கள விட்டு பிரிஞ்சிடாதீங்க சார்!//

பிரியறதா? நானா.. ம்ஹ¤ம்.. சான்ஸே இல்லை.. இப்ப உண்மைத்தமிழனுக்கு ஒரு நாள்ல தமிழ்மணத்தை ஒரு வாட்டியாவது பார்க்கலைன்னா பைத்தியமே பிடிச்சிரும்.. bloggers-க்கு additct ஆயிட்டான் உண்மைத்தமிழன்..

மாசிலா said...

போலியால் பாதிக்கப்படற அளவுக்கு நமக்கு இன்னும் புகழ் வரலை ரவி.

மன விரக்தி, கவலை அடைந்திருக்கும் பதிவர் உண்மைத்தமிழன் உற்சாகமடைய நம்ம புள்ளையாருக்கு 101 தேங்காய் ஒடைக்கிறதா வேண்டிக்கிறேனுங்க.

முன்னாள் ஜனாதிபதி said...

வருங்கால ஜனாதிபதி உண்மைத்தமிழன் வாழ்க

- முன்னாள் ஜனாதிபதி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
அடக்கொடுமையே ? என்ன ஆச்சு ?
மாசிலா...
ஒருவேளை நீங்களும் உண்மைத்தமிழனோட போலியால பாதிக்கப்பட்டிருப்பீங்களோ ? இவர் - அவர் இல்லை அய்யா !!! எந்த பின்னூட்டங்களும் போடுவதில்லை...காரணம் இவருக்கு கருத்தே இல்லை :))
உங்கள் பின்னூத்ததினை வாபஸ் வாங்கவும்...//

செந்தழலு.. ரெண்டு மணி நேரம் பேசியும் உண்மைத்தமிழன் பேரு மறந்து போச்சுல்ல.. சரி.. சரி.. நீ IT.. அப்படித்தான் இருப்ப.. இருப்பா கண்ணு.. நல்லாயிரு..

இங்கன ஆபீஸ்ல ஒரே கசாமுசா.. கத்தி, கபடாவைக் கைல தூக்காத குறைதான்.. என்ன, ஏதுன்னு இன்னும் ஒரு பத்து நாள்ல பேப்பர்ல பார்த்து நீயே தெரிஞ்சுக்குவ..

ஆனா அதுக்கும் பதில் லேட்டா போட்டதுக்கும் ஒரே சம்பந்தம்தான்.. நிறைய வேலை அதான்..

லெக் அம்பயர் said...

கவாஸ்கர் ஸ்லிப் ல கேட்ச் கொடுத்து அவுட்

தொலைத்தவன் said...

என் கைக்குட்டையை யார் எடுத்தது?

வருங்காலம் said...

எங்கே உண்மைத்தமிழனின் ரசிகர்கள்? ?

தொலைக்காதவன் said...

கைக்குட்டையை எடுத்தது நான் தான்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மாசிலா said...
போலியால் பாதிக்கப்படற அளவுக்கு நமக்கு இன்னும் புகழ் வரலை ரவி.
மன விரக்தி, கவலை அடைந்திருக்கும் பதிவர் உண்மைத்தமிழன் உற்சாகமடைய நம்ம புள்ளையாருக்கு 101 தேங்காய் ஒடைக்கிறதா வேண்டிக்கிறேனுங்க.//

மாசிலா ஸார் ரொம்ப நன்றி.. மிகுந்த சந்தோஷம்.. 101 தேங்காய்க்கு காசு வேணும்னா நம்ம தல பாலபாரதிகிட்ட வாங்கிக்குங்க.. உடனே கொடுப்பார்..

அதுலேயும் உடைக்கப் போறது என் தலைலன்னு சொன்னீங்கன்னு வைங்க.. 1001 தேங்காய்க்கு காசு கிடைக்கும்.. உடனே கிளம்புங்க ஸார்..

வழிக்கு வந்தவன் said...

ஆர்.எஸ்.புரம் போற வழி என்ன?

வழிக்கி விழுந்தவன் said...

நேரா போய் லெஃப்ட்ல திரும்புங்க

பாட்டுக்காரன் said...

சின்னத்தம்பி படத்துல கடைசிப்பாட்டு என்ன?

மாசிலா said...

//ஐயா மாசிலா ஸார்.. கோபம் வந்தாலும், கிண்டல் செஞ்சாலும் இப்படித்தான் கேட்கணுமா? தமிழ் மொழியில் நல்ல வார்த்தைகளா இல்லை.. ம்.. வருத்தப்படுகிறேன் ஸார்..// மன்னிக்கனும் சார். ச்சும்மா தாமாஷுக்குத்தான். நீங்க இவ்வளவு சீரியசா இருப்பீங்கனு எதிர் பாக்கல. டேக் இட் ஈசிங்க. :-))

பாண்டவர்கள் said...

இங்கே அகில உலக உண்மைத்தமிழன் ரசிகர்கள் ஐவர் அனானி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்

ஜனகன் said...

ராமர் பாலம் இருந்ததா> உண்மையா?

கடன் கேட்பவன் said...

எனக்கு 300 ரூபாய் வேண்டும்

ரிஷிகேஷ் முகர்ஜி said...

நான் தான் உண்மையான தமிழன்

செயலாளர் said...

அனானிகளுக்கும் பதில் சொல்லும்படி அண்ணன் உ.த வை கேட்டுக் கொள்கிறோம்.

உண்மைத்தமிழன் பேரவை
காந்திபுரம்
கோயம்புத்தூர்

நால்வர் ஆனோம் இப்போ said...

மேற்கண்ட உண்மைத்தமிழன் பேரவையின் செயலாளார் பேரவை விதிகளின் மீறியபடியால் ஆட்டத்தை விட்டு தள்ளி வைக்கப்படுகிறார்.

மாசிலா said...

//மாசிலா ஸார் ரொம்ப நன்றி.. மிகுந்த சந்தோஷம்.. 101 தேங்காய்க்கு காசு வேணும்னா நம்ம தல பாலபாரதிகிட்ட வாங்கிக்குங்க.. உடனே கொடுப்பார்..//
நீங்க வேற சார். நம்ம புள்ளையாரு ஒரு வழிப்புள்ளையாருங்க. கடத்தேங்காய ஓழியில ஒடைச்சிட்டு போயினே இருக்க வேண்டியதுதான்.

//அதுலேயும் உடைக்கப் போறது என் தலைலன்னு சொன்னீங்கன்னு வைங்க.. 1001 தேங்காய்க்கு காசு கிடைக்கும்.. உடனே கிளம்புங்க ஸார்.. // அட இவ்வளவு நல்ல குணம் உடையவர் அவர்னு முன்னமே தெரியாம போச்சே! ;-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அனானி தெய்வங்களா கோச்சுக்காதீங்கப்பா..

உண்மைத்தமிழனுக்கு ஆபீஸ்ல பெண்டு கழன்ற வேலை.. எல்லா வேலையும் முடிஞ்ச பின்னாடி கண்டிப்பா அவ்ளோ பேருக்கும் என் கை ஒடிஞ்சாலும் பரவாயில்லை.. பதில் போட்டுடறேன்..

இப்ப உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோவுக்கு(உங்க தலைவர் எவ்வளவுக்குச் சொல்றாரோ) போட்டுத் தள்ளிருங்க..

சீக்கிரமா வந்துர்றேன்..

Anonymous said...

நாங்களும் இந்த ஆட்டத்துக்கு வரலாமா?

கௌரவர்கள்

மாசிலா said...

ரவி, சத்தியமா சொல்றேனுங்க, நான் எழுதினதில எதுவுமே உள்குத்து கிடையாது. எல்லாமே சும்மா ஒரு தமாசுக்குதான். மிக அன்மை காலமே வலை மூலம் அறிமுகம் ஆன தமிழ்பித்தன் மேல் எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

டேக் இர் ஈசிங்கோ!

மொட்டைகளை பிடிக்கதவன் said...

/கண்ட செவுத்துல /

:)))))))))))


உன் பேரெ மாத்து ..டோண்டு வ யே மன்னிக்கலம் ஆனா உன்ன நெனச்சா கோப்ம் கோபமா வருது

உண்மைத் தமிழன் பேரவை, கேரளா said...

யோவ்.. மொட்டை அடிச்சா மட்டும்? ஔநீ உண்ண்ண்ண்ண்மைத் தமிழன் ஆயிடுவியா?

உண்மையானமலையாளி said...

எண்ட பிரெண்டு உண்மைத்தமிழன் வாழ்க

உண்மைத்தெலுங்கர் said...

நேனு சால பாகுன்னாரு,, மீரு எலா உன்னாரு?

அமைதிப்படை said...

சமாதானம் சமாதானம்

அதிரடிப்படை said...

சண்டை கலவரம் வெட்டுக்குத்து

தென்றல் said...

எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது...;)!

ரொம்பவே உண்மை-லாம் பேசுறாரே-னு? என்ன ஆகப் போகுதோ-னு ... ;(

ஆனா...., இந்த photoலேயும் CM-க்கான அதே "கலை" தெரியுது...!

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம் said...

தல கண்டுபுடுச்சிட்டேன் நம்ம சினிமா கதாநாயாகர்கள் மாதிரி மொட்டை அடிச்சி மாறுவேசம் போட்டுகினு போலி உண்மைத்தமிழன் மாதிரி வில்லனுகளை குளோஸ் பண்ண போற...

நீ கலக்கு தல..

உண்மைத்தமிழன்
ரசிகர் மன்றம் திருச்சிக் கிளை

சந்தோஷ் aka Santhosh said...

என்னப்பா ஆச்சி உனக்கு. விரைவில் அப்படின்னு எல்லாம் சொல்றீங்க விரைவில் அப்படின்னா எம்முட்டு விரைவுல?

சந்தோஷ் aka Santhosh said...

ஒவரே நக்கல் செய்ததினால் ஆட்டோ வருதூன்னு யாராவது சொன்னாங்களா? அதுக்கு பயந்து இப்படி பண்ணிட்டிங்களோ? ஒரு பக்கம் இருந்து பாத்தா photoshop மாதிரி தெரியுது என்னவோ போங்க.

ஜெஸிலா said...

//எப்படி இருந்த உண்மைத்தமிழன் இப்படி ஆயிட்டான்..?" // முன்னாடி இருந்ததற்கு இது எவ்வளவோ தேவலை ;-))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லெக் அம்பயர், தொலைத்தவன், தொலைக்காதவன், வருங்காலம், வழிக்கு வந்தவன், வழுக்கி விழுந்தவன், பாட்டுக்காரன், பாண்டவர்கள், ஜனகன், கடன் கேட்பவன், ரிஷிகேஷ் முகர்ஜி, செயலாளர், நால்வர் ஆனோம் இப்ப, கெளரவர்கள், மொட்டைகளைப் பிடிக்காதவன், உண்மைத் தமிழன் பேரவை-கேரளா, உண்மையான மலையாளி, உண்மைத்தெலுங்கர், அமைதிப்படை, அதிரடிப்படை, உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்//

அப்பா போதுமாப்பா பேரு..

ஒரு அஞ்சு நிமிஷத்துல இம்புட்டு பின்னூட்டம் போட்டா உண்மைத்தமிழன் ஒத்தை ஆளு.. எத்தனையாத்தான் பார்ப்பான்..?

எம்புட்டு பேருக்குத்தா பதில் போடுவான்..

அப்பா அனானி தெய்வங்களா.. உங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ¤..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தென்றல் said...
எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது...;)!
ரொம்பவே உண்மை-லாம் பேசுறாரே-னு? என்ன ஆகப் போகுதோ-னு ... ;(
ஆனா...., இந்த photoலேயும் CM-க்கான அதே "கலை" தெரியுது...!//

உங்களுக்குத் தெரியுது.. வேற யாருக்கும் தெரியலையே தென்றலு..

CM-க்கெல்லாம் ஒரு 'கலை' இருக்குன்றீங்க..?

சரி.. மொதல்ல உங்க புண்ணியத்துல ஒரு வட்டம், மாவட்டம்னு போஸ்டிங் கிடைக்குதான்னு பார்ப்போம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சந்தோஷ் aka Santhosh said...
என்னப்பா ஆச்சி உனக்கு. விரைவில் அப்படின்னு எல்லாம் சொல்றீங்க விரைவில் அப்படின்னா எம்முட்டு விரைவுல? ஒவரே நக்கல் செய்ததினால் ஆட்டோ வருதூன்னு யாராவது சொன்னாங்களா? அதுக்கு பயந்து இப்படி பண்ணிட்டிங்களோ? ஒரு பக்கம் இருந்து பாத்தா photoshop மாதிரி தெரியுது என்னவோ போங்க.//

ஆட்டோ வந்தால்லாம் மூஞ்சி இப்படி இருக்காதுங்கோ சாமி.. ஆஸிட் ஊத்தின மாதிரியிருக்கும்..


ஓவர் நக்கல்லாம் இல்லீங்கோ சந்தோஷ¤.. கொஞ்சம்தான்..


என்னது போட்டோஷாப்பா.. ஐயோ.. ரெண்டாயிரம் ரூபா செலவு செஞ்சிருக்கேனாக்கும்.. நல்லா பாருப்பு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜெஸிலா said...
//எப்படி இருந்த உண்மைத்தமிழன் இப்படி ஆயிட்டான்..?" //
முன்னாடி இருந்ததற்கு இது எவ்வளவோ தேவலை ;-))))

ஜெஸிலா மேடம்..

எத்தனையோ மேட்டர் எழுதியிருக்கேன்.. அதுலேல்லாம் தலையைக் கொடுக்காம கரீக்ட்டா இதுல வந்து மேட்டரை போட்டிருக்கீங்க..

சரி.. சரி.. நீங்க அவ்ளோ தூரத்துல இருக்கீக.. ஆட்டோ, டாடாசுமோல்லாம் அனுப்ப முடியாது பாருங்க.. அதான்..

நல்லாயிருங்க மேடம்.. நல்லாயிருங்க.

தென்றல் said...

/CM-க்கெல்லாம் ஒரு 'கலை' இருக்குன்றீங்க..? /

ஏனுங்க... 'Chief Mentor'னு சொல்ல வந்தா ... நீங்க என்னடானா...?!@!#

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///தென்றல் said...
/CM-க்கெல்லாம் ஒரு 'கலை' இருக்குன்றீங்க..? /
ஏனுங்க... 'Chief Mentor'னு சொல்ல வந்தா ... நீங்க என்னடானா...?!@!#///

தென்றல் ஸார்.. அதை முன்னாடியே எழுதியிருந்தா நானும் கரெக்ட்டா சொல்லிருப்பனே..

CMன்னா பொதுவா எல்லாருக்கும் என்ன தெரியும்..? புரியும்..? நீங்களே சொல்லுங்க.. சரி விடுங்க.. அதுக்கு இது எவ்வளவோ 'பெட்டர்.'

பல கோடி நன்றிகள் என் மீது வீசிய இதமான தென்றலுக்கு..

abeer ahmed said...

See who owns usp.org or any other website:
http://whois.domaintasks.com/usp.org