எங்கே போகிறார்கள் இவர்கள்..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

காலமும், நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனூடேயே நாமும் ஓடாவிட்டால் காலம் நமக்காக ஒருபோதும் நிற்காது.. மாறாக நாம்தான் தேங்கி நிற்போம்..

இதுதான் இன்றைய புதுமையான இளைய சமுதாயத்தினரின் தாரக மந்திரம்.. ஓடு.. ஓடு.. ஓடு..

எது வரைக்கும் என்கின்ற எல்லையை அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொள்வதில்லை. கிடைக்கிற வழிகளிலெல்லாம் இடை, இடையே புதுப் புது வழிகளை தாங்களே கண்டுபிடித்துச் செல்லவும் அவர்கள் தயங்குவதில்லை.

இங்கே பாருங்கள்.. எனக்குக் கிடைத்த ஒரு நான்கு பக்க A-4 பேப்பரில் அச்சிடப்பட்டிருந்தவைகள்தான் இது. ஒரு சிறந்த எழுத்தாளரால்கூட இப்படி ஒரு சிறப்பான திரைக்கதையை அமைக்க முடியாது. அப்படி கனகச்சிதமாக தங்களுக்குத் தாங்களே திரைக்கதை, வசனம் எழுதி எப்படி நடித்திருக்கிறார்கள் பாருங்கள், நமது இளைய சமுதாயத்தினர்!

இது எங்கே போய் முடியும், என்று கேட்பதற்காக நான் இதை, இங்கே பதிவு செய்யவில்லை. எவ்வளவு வேகமாக இரண்டு எதிரெதிர் காந்தங்கள் ஒன்றை நோக்கி ஒன்று எப்படி ஈர்க்கப்படுகின்றன என்பதைப் பாருங்கள்..

காலத்தின் வேகம்தான் என்ன? இதனால் விளையும் கோலத்தின் மையப்புள்ளிதான் எது?

சற்றே சர்ச்சைக்குரிய விஷயம்தான்.. ஆனால் யாராலும் தீர்ப்புச் சொல்லிவிட முடியாது..

ஒரு internet centre-ல் chatting செய்து முடித்துவிட்டு போன் நம்பர் வேண்டும் என்பதற்காக copy செய்து harddisk-ல் பதிவு செய்து வைத்துவிட்டுப் போன(நம்மாளு.. கண்டிப்பாக நம்மாளாத்தான் இருந்திருப்பான். பொண்ணுக ரொம்ப உஷாருங்க.. படிச்சுப் பாருங்க புரியும்..) file-ல் இருந்து சென்ஸார் செய்யப்பட்ட பகுதிகள்..

இதோ வலைத் தமிழர்களது பார்வைக்கு..

akki1234 : hai
subha-007 : hi
akki1234 : male here
akki1234 : name plz
akki1234 : 22 chennai
akki1234 : u r
subha-007 : 30 cochin
akki1234 : male or femalee
subha-007 : f
akki1234 : what u do
subha-007 : working
akki1234 : me too in bank
akki1234 : what u llike
subha-007 : can you tell me something interesting
akki1234 : what u wnat
subha-007 : something related to sex
akki1234 : i am askning ur first night tale
subha-007 : it was a small rape
akki1234 : u like small rape or big rape
akki1234 : (CENSORED)
subha-007 : (CENSORED)
akki1234 :
subha-007 : (CENSORED)
akki1234 : (CENSORED)
akki1234 : (CENSORED)
subha-007 : i will give you everything
subha-007 : any sexual experience
akki1234 : yes
akki1234 : XXXXXX
akki1234 : XXXXXX
subha-007 : your e-mail
akki1234 : why
subha-007 : okay dont want
akki1234 : no i will give u dear
akki1234 : XXXXXX
akki1234 : u can call me also
subha-007 : what you are doing a
kki1234 : work in bank
subha-007 : which bank
akki1234 : XXXXXX
akki1234 : chennai
akki1234 : r u comming to chennai
subha-007 : can you tell me your real name
subha-007 : are you on leave now
akki1234 : XXXXXXX
subha-007 : which branch
akki1234 : r u there
akki1234 : XXXXXXX
akki1234 : in chennai
subha-007 : i know ashok nagar branch manager
akki1234 : good da
akki1234 : will u come to chennai any way
subha-007 : i have account there
subha-007 : i am really from chennai
subha-007 : alapakkam
akki1234 : good
akki1234 : i am in asok nagar
akki1234 : when u will come to chennai
subha-007 : i am not from cochin. it was lie. i am from chennai
akki1234 : once again lieing
subha-007 : no i will you another clue
akki1234 : give me
subha-007 : address. XXXXXXXXXXXXXXXXX
akki1234 : if u r in chennai then really i will be happy
akki1234 : ok
akki1234 : u hav any contact number
subha-007 : alapakkam
akki1234 : txz da
subha-007 : that i will not give now
akki1234 : i really like u
subha-007 : will you give your number
akki1234 : can u give me a call then i will give u my mobile number
subha-007 : may i check calling now
subha-007 : your number
akki1234 : XXXXXXXXXXXXXX
akki1234 : ur age
akki1234 : ur name
subha-007 : sudha
subha-007 : 30
akki1234 : we r very best friend and thick friends forvere ok
akki1234 : i like u so much
subha-007 : can we chat tomorrow
akki1234 : but now r u going dear
akki1234 : u give me a call
akki1234 : can i hav ur number
subha-007 : it is office
akki1234 : r u a house wife
subha-007 : divorced
akki1234 : when u will be at house
akki1234 : why da
akki1234 : r u happy with divoce
subha-007 : ya
akki1234 : any way i do not make u remember u once again
akki1234 : when u will call me da
akki1234 : wher u work
subha-007 : are you on leave today
akki1234 : yes
akki1234 : dear
subha-007 : bye can chat tomorrow this time
subha-007 : ok
akki1234 : why don't u call me da
akki1234 : give ur phone number i will call u da
subha-007 : bye dear
akki1234 : ok
akki1234 : or u give me a call
akki1234 : ok
akki1234 : when u will give me a call
akki1234 : hey u like to watch movies
subha-007 : can we go together one day
akki1234 : that is time permits then
akki1234 : first we meet dear
akki1234 : r u there
subha-007 : can we meet at paris bus stop
akki1234 : will u give me a call
akki1234 : today or tomarrow
subha-007 : sunday
akki1234 : how can i speak to u when i want to call
akki1234 : at wat time
akki1234 : how can we meet
akki1234 : u hav any mobile
subha-007 : no calls now
akki1234 : then how we meet da
akki1234 : sunday r we meeting
akki1234 : r u tere
subha-007 : sunday come to paris bus station. i will be wearing dark churidar. i have spectacles
akki1234 : how many peaople waer dark churidar and specks dear
subha-007 : come at 10.30. am
akki1234 : better u have to call me once u reaches busstand
subha-007 : ok
akki1234 : ok exactly 10.30 am
akki1234 : which busstand
subha-007 : where we will go
akki1234 : we decide after that
subha-007 : paris
akki1234 : we hav 2 busstand
akki1234 : u know my mobile number tell me
subha-007 : inter-state bus stop
akki1234 : u mean that thiruvalluvar busstop correct
subha-007 : okay may i write tell me once again
akki1234 : yes
akki1234 : there
akki1234 : r u there
subha-007 : i will talk only if i am satisfied by your appearance
subha-007 : ok
akki1234 : ok
akki1234 : i am little smart only - what u dear
subha-007 : if i say no thanks, you should go immediately
akki1234 : ok da
subha-007 : i am okay to all
akki1234 : good
akki1234 : anyway
subha-007 : your number
akki1234 : xxxxxxxxxxxxxxxxx
akki1234 : u will come by bus or vechile
subha-007 : kinetic honda
akki1234 : no u come by bus
akki1234 : even i come by bus
akki1234 : ok
subha-007 : no i dont travel by bus. if it is a long journey i take my santro..
akki1234 : ur name is subha right
subha-007 : ya
akki1234 : why dont u give ur mobile numner first we talk pk
akki1234 : u hav got a santro
subha-007 : i am working with xxxxxxxxx, chennai
akki1234 : any way i think u r rich girl
akki1234 : vow
akki1234 : ui am a financier for car from xxxxxxxxxx
akki1234 : there
subha-007 : ya
akki1234 : if u really like thern u give ur mobile number i am very freak and will not call if they do not like
akki1234 : there
akki1234 : ur height and weight and color
subha-007 : i have a call please wait
akki1234 : r u there
kki1234 : why late
akki1234 : hello

10 comments:

சென்ஷி said...

தூத்தேறிங்களா...

சென்னைத் தமிழன் said...

உண்மைய சொல்லுங்க தல
இது மாதிரி சாட் பண்ணது நீங்க தன :)))))

உண்மைத் தமிழன் said...

//சென்ஷி said...
தூத்தேறிங்களா...//

சென்ஷி பிரதர்.. வழக்கம்போல பர்ஸ்டு வந்ததுக்கு தேங்க்ஸ¤..

40 பின்னூட்டம் கழிச்சு, கடைசில சொல்ல வேண்டிய வார்த்தைய, மொதல்லயே இப்படி பொட்டுன்னு போட்டுட்டா எப்படி பிரதர்..?

சரி.. சரி.. 'கொஞ்சமா' உணர்ச்சிவசப்பட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்.. மிக்க நன்றி.. நன்றி..

உண்மைத் தமிழன் said...

//சென்னைத் தமிழன் said...
உண்மைய சொல்லுங்க தல
இது மாதிரி சாட் பண்ணது நீங்க தன :)))))//

ஓ.. இப்ப சென்னைத் தமிழனா ஆயிட்டீங்களா? இன்னும் எத்தனை தமிழனா மாறப் போறீங்களோ.. தெரியல சாமி..

ஆனாலும் வந்ததுக்கு நன்றி..

என்ன கேட்டீங்க சாமி..? இது மாதிரி சாட் பண்ணினது நானா? இது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது சாமி..

இந்த உண்மைத்தமிழனுக்கு தமிழ் நல்லா வரும். ஆனா இந்த இங்கிலீஷ் சனியன் இருக்கு பாருங்க.. அது ரொம்ப மக்கர்.. is, was, at-க்கு அப்புறம் என்னன்னு ஏதாவது டிக்ஷனிரி பார்த்துத்தான் இப்பவும் அர்த்தம் கண்டுபிடிக்கிறான்...

அதுனால..

Anonymous said...

hi mams.. what is this..? super dialogues.. i may copy it and circulation at my office. thanks.. unmaiya.. ithu.. enakku doubtaa irukku..

ungal kaivannnamma?

sorry sorry..

Anonymous said...

Hey its all in the game yaar

உண்மைத் தமிழன் said...

தேங்க்ஸ்டா மாப்ளை..

அனானி.. இதெல்லாம் விளையாட்டுல்ல.. நிஜம்.. எங்க போகுன்னுதான் தெரியலை..

துளசி கோபால் said...

(-:

என்னவோ போங்க (-:

உண்மைத் தமிழன் said...

//துளசி கோபால் said...
(-:

என்னவோ போங்க (-://

என்னவோ போங்கவா?

டீச்சர் இப்பல்லாம் ஸ்கூல் பாடத்தைவிட இந்தப் பாடத்தைத்தான் நம்மாளுக ஈஸியாக படிச்சுக் கரைச்சுக் குடிச்சிடறாங்க..

எப்படித்தான் ஒண்ணுக்கொண்ணா மாட்டுறாங்களோ தெரியல டீச்சர்..

சென்ஸார் பண்ணாம முழுசா வைச்சிருந்தேன்னு வைச்சுக்குங்க.. அப்பால நீங்களும் உண்மைத்தமிழனை ஒதுக்கிருப்பீங்க..

அதான் உண்மையாவே உங்க ஒருத்தருக்காகத்தான் இதுல 'கை' வைச்சேனாக்கும்..

ரொம்ப நன்றிங்கோ டீச்சர் மேடம்..

Anonymous said...

////துளசி கோபால் said... (-:

என்னவோ போங்க (-://

என்னவோ போங்கவா?

டீச்சர் இப்பல்லாம் ஸ்கூல் பாடத்தைவிட இந்தப் பாடத்தைத்தான் நம்மாளுக ஈஸியாக படிச்சுக் கரைச்சுக் குடிச்சிடறாங்க..

எப்படித்தான் ஒண்ணுக்கொண்ணா மாட்டுறாங்களோ தெரியல டீச்சர்..

சென்ஸார் பண்ணாம முழுசா வைச்சிருந்தேன்னு வைச்சுக்குங்க.. அப்பால நீங்களும் உண்மைத்தமிழனை ஒதுக்கிருப்பீங்க..

அதான் உண்மையாவே உங்க ஒருத்தருக்காகத்தான் இதுல 'கை' வைச்சேனாக்கும்..

ரொம்ப நன்றிங்கோ டீச்சர் மேடம்..////

உண்மைத்தமிழா

இப்படி துளசி டீச்சருக்காக பொய்த்தமிழனா இருப்பன்னு நாங்க சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கல.. மொதல்ல பேரை மாத்தித் தொலைய்யா..

பக்கத்துல இருக்குற நாங்க பெரிசா தெரியல.. எங்கயோ தூரத்துல இருக்குற டீச்சர் மேடம் உனக்குப் பெரிசா போச்சா..